என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
ரசிகர்களுக்கு நாளை 3டி விருந்து அளிக்கும் `2.0' படக்குழு
Byமாலை மலர்6 Oct 2017 4:22 AM GMT (Updated: 6 Oct 2017 4:22 AM GMT)
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பல் உருவாகி வரும் `2.0' படக்குழுவில் இருந்து ரசிகர்களுக்கு நாளை 3டி சிறப்பு விருந்து அளிக்கப்படுகிறது.
லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் `2.0'. ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். எமி ஜாக்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் சுமார் ரூ.400 கோடியில் உருவாகி வரும் `2.0' படத்தின் வியாபாரமும் சூடுபிடித்து நல்ல விலைக்கு விற்பனையாகி வரும் நிலையில், படத்தை உலகம் முழுவதும் அதிக திரையரங்குகளில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
சமீபத்தில் இப்படத்தில் இருந்து மேக்கிங் வீடியோ ஒன்றும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில், 3டி-யில் மேக்கிங் வீடியோ ஒன்று நாளை மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக அக்ஷய் குமார் அவரது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
`2.0' படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபரிலும், டீசர் நவம்பரிலும், டிரைலர் டிசம்பரிலும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து படம் அடுத்த ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

3டி மேக்கிங் வீடியோ சீனா ரிலீஸ் 2.ஓ இசை 2.ஓ டீசர் 2.ஓ டிரைலர் 2 பாய்ண்ட் ஓ 2.ஓ ரஜினி அக்ஷய் குமார் ஷங்கர் எமி ஜாக்சன் 2.0 ஏ.ஆர்.ரகுமான் லைகா புரொடக்ஷன்ஸ் ராஜு மகாலிங்கம் ராட்சத பலூன் சீசர் திருவிழா குளோபல் சினிமா rajnikanth akshay kumar amy jackson shankar AR rahman lyca productions raju mahalingam New Jersey QucikChek Festival Big baloon global cinema 2.0 audio release 2.0 teaser 2.0 trailer china release 3D making Video
Next Story
×