என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
`வேலையில்லா பட்டதாரி 2' படத்திற்கு கிடைத்த ஒரு கோடி
Byமாலை மலர்20 July 2017 10:54 AM GMT (Updated: 20 July 2017 10:54 AM GMT)
சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் - அமலாபால் - கஜோல் இணைந்து நடித்திருக்கும் `வேலையில்லா பட்டதாரி-2' படத்தின் டிரைலரை இதுவரை சுமார் ஒரு கோடி பேர் பார்த்து ரசித்திருக்கின்றனர்.
'வேலையில்லாப் பட்டதாரி' ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் இப்படத்தின் 2-வது பாகம் தற்போது தயாராகி உள்ளது. ரஜினிகாந்தின் இரண்டாவது மகளான சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில், தனுஷ் பிறந்தநாளான ஜுலை 28-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இப்படத்திற்கு நடிகர் தனுஷ் கதை, வசனம் எழுதியிருக்கிறார். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் கலைப்புலி எஸ்.தாணுவின் `வி' கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் தனுஷ், அமலாபால், கஜோல், விவேக், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன், அனு இம்மாணுவேல், ரிஷிகேஷ் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர்.
ஷான் ரோல்டன் இசையயில் வெளியாகிய பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் கடந்த ஜுன் 25-ஆம் தேதி வெளியான `வேலையில்லா பட்டதாரி 2' படத்தின் டிரைலர் இதுவரை ஒரு கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
`வேலையில்லா பட்டதாரி' வரிசையில் 3 மற்றும் 4-வது பாகங்களும் வெளியாகும் என்று தனுஷ் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விஐபி 2 டிரைலர் ஒரு கோடி தனுஷ் அமலாபால் கஜோல் விவேக் சமுத்திரக்கனி சரண்யா பொன்வண்ணன் மோனல் கஜ்ஜார் ரிஷிகேஷ் சவுந்தர்யா ரஜினிகாந்த் விஐபி 2 வேலையில்லா பட்டதாரி 2 இசை வெளியீடு விஐபி 2 டிரைலர் Kajol VIP 2 dhanush amala paul samuthirakani saranya ponvannan vivekh monal gajjar Hrishikesh Soundarya Rajnikanth Kalaipuli S. Thanu wunderbar films v creations Velaiilla Pattadhari 2 vip 2 trailer Velaiilla Pattadhari 2 trailer
Next Story
×