என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
1 கோடி பார்வையாளர்களை பெற்று `விவேகம்' டீசர் படைத்த புதிய சாதனை
Byமாலை மலர்14 May 2017 4:55 AM GMT (Updated: 14 May 2017 4:55 AM GMT)
சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் `விவேகம்' படத்தின் டீசர் 1 கோடி பார்வையாளர்களை பெற்று புதிய சாதனை படைத்திருக்கிறது.
`சிறுத்தை' சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் `விவேகம்' படத்தின் டீசர் புதிய மைல்கல்லை எட்டி தமிழ் சினிமாவில் புதிய சாதனை படைத்துள்ளது. கடந்த வியாழனன்று(11.5.17) நள்ளிரவு 12.01-க்கு வெளியான `விவேகம்' படத்தின் டீசர் வெளியான 12 மணிநேரத்திலேயே முதலிடத்தில் இருந்த `கபாலி' படத்தின் டீசர் சாதனையை முறியடித்திருந்தது.
இந்நிலையில், டீசர் வெளியாகிய 68 மணிநேரத்தில் 1 கோடி (10 மில்லியன்) பார்வையாளர்களை பெற்று புதிய சாதனையையும் படைத்திருக்கிறது. `கபாலி' டீசர் வெளியாகி 3 நாட்களில் படைத்த சாதனையை `விவேகம்' டீசர் 68 மணிநேரத்திலேயே படைத்திருப்பது அஜித் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அதுமட்டுமல்லாமல் அஜித் பட டீசர் 1 கோடி பார்வையாளர்களை பெற்றிருப்பது இதுவே முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. அஜித் நடித்துள்ள படங்களிலேயே அதிக பொருட்செலவில் உருவாகி இருக்கும் படமும் இதுதான்.
ஹாலிவுட் தரத்தில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இப்படத்தின் டீசர், அதிக பார்வையாளர்களை பெற்றிருப்பதற்கு சிவாவின் இயக்கமும், அஜித்தின் லுக், ஸ்டைல், வசனங்கள், அனிருத்தின் பின்னணி இசை, ருபனின் எடிட்டிங் என விவேகம் பட கூட்டணியின் பிரம்மாண்டமே காரணம் என்று கூறுகிறார்கள்.
விவேகம் ஓபராய், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கிறது.

தல தல அஜித் விவேகம் டீசர் விவேகம் சிறுத்தை சிவா அஜித் விவேகம் காஜல் அகர்வால் அக்ஷராஹாசன் விவேக் ஓபராய் தல 57 siva ajith vivegam kajal aggarwal akshara haasan vivek oberoi thala 57 ak 57 vivegam teaser never ever give up விவேகம் டீசர் எடிட்டர் ரூபன் editor ruban 10 million views 1 கோடி பார்வையாளர்கள்
Next Story
×