search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்சாரம் நிறுத்தம்"

    • காமன்தொட்டி துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதா ந்திர மின்சார பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
    • நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மின் வாரிய செயற்பொறியாளர் பவுன்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காமன்தொட்டி துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதா ந்திர மின்சார பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அட்டகுறுக்கி, காமன் தொட்டி, சீபுரி கொட்டாய், கோபசந்திரம், ஜோதி நகர், காவேரி நகர், மு.தின்னூர், பண்ணப் பள்ளி, ரவுத்தப் பள்ளி, பாரதிபுரம், யு.கொத்தூர், தும்மை ப்பள்ளி, உஸ்தலப்பள்ளி, தாசனபுரம், தோரிப்பள்ளி, கல்லு குறுக்கி, கொத்த கோட்டா, அட்ட குறுக்கி, ஒட்டர் பாளையம், குக்கலப் பள்ளி, சுப்புகிரி, கான லட்டி, கோனோப் பள்ளி, பிள்ளை கொத்தூர், பாத்த கோட்டா, ராமாபுரம், ஆழியாளம் ஆகிய பகுதி களிலும் அதை சுற்றி உள்ள கிராமங்களுக்கும் மின்சாரம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கிருஷ்ணகிரி துணை மின் நிலையம் மற்றும் சூளகிரி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின்சார பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.
    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மற்றும் சூளகிரி சுற்று வட்டார பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

    இது தொடர்பாக கிருஷ்ணகிரி மின் வாரிய செயற்பொறியாளர் பவுன்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி துணை மின் நிலையம் மற்றும் சூளகிரி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின்சார பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. எனவே காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கிருஷ்ணகிரி நகரம், தொழிற்பேட்டை, பவர்ஹவுஸ் காலனி, சந்தை பேட்டை, அரசு மருத்துவமனை, சென்னை சாலை, ஜக்கப்பன் நகர், வீட்டு வசதி வாரியம் பகுதி-1, பகுதி-2, பழையபேட்டை, காட்டி நாயனப்பள்ளி, அரசு ஆண்கள் கலை கல்லூரி, கே.ஆர்.பி.அணை, சுண்டேகுப்பம், குண்டலப்பட்டி, கத்தேரி, ஆலப்பட்டி, சூல குண்டா, மிட்டப்பள்ளி, மாதேப்பட்டி, கங்கலேரி, தாளாப்பள்ளி, செம்படமுத்தூர், பெல்லாரம்பள்ளி, கூலியம், குந்தாரப்பள்ளி, சாமந்தமலை, நரணிகுப்பம், பில்லனகுப்பம், கல்லுகுறுக்கி, பூசாரிப்பட்டி, தானம்பட்டி, கொண்டேப்பள்ளி மற்றும் அதை சுற்றி உள்ள கிராமங்களில் மின்சாரம் இருக்காது.

    அதே போல சூளகிரி துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சூளகிரி நகரம், உலகம், மாதரசனப்பள்ளி, ஏனுசோனை, சின்னார், சுண்டகிரி, சாமல்பள்ளம், பீர்ப்பள்ளி, பிக்கனப்பள்ளி, காளிங்கவரம், சிம்பில்திராடி ஆகிய பகுதிகளுக்கும், அதை சுற்றி உள்ள கிராமங்களுக்கும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையில் மின்சாரம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பெண்ணேஸ்வரடம் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மாதாந்திர மின்சார பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மின் வாரிய செயற்பொறியாளர் பவுன்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பெண்ணேஸ்வரடம் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மாதாந்திர மின்சார பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    எனவே காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை காவேரிப்பட்டணம் நகரம், தளிஅள்ளி, பெண்ணேஸ்வரமடம், சவுளூர், சந்தாபுரம், நரிமேடு, எர்ரஅள்ளி, போத்தாபுரம், பையூர், தேவர்முக்குளம், பெரியண்ணன் கொட்டாய், தேர்பட்டி, பாலனூர், நெடுங்கல், ஜெகதாப், வீட்டு வசதி வாரியம், பாளையம், மில்மேடு, இந்திரா நகர், குண்டலப்பட்டி, கத்தேரி, கருக்கன்சாவடி, மேல்மக்கான், தாலாமடுவு, பனகமுட்லு, தளியூர், மோரனஅள்ளி, தொட்டிப்பள்ளம், சாப்பர்த்தி, கொத்தலம், குண்டாங்காடு, போடரஅள்ளி, மகராஜகடை, நாரலப்பள்ளி, எம்.சி.பள்ளி, கே.கே.பள்ளி, வள்ளுவர்புரம், பெரிய கோட்டப்பள்ளி, சின்ன கோட்டப்பள்ளி, போத்திநாயனப்பள்ளி, கீழ் கரடிகுறி, பூசாரிப்பட்டி மற்றும் அதை சுற்றி உள்ள கிராமங்களில் மின்சாரம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நாளை (வெள்ளிக்கிழமை) அத்தியாவசிய மின் சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப் படவுள்ளன.
    • நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை, மின்சாரம் இருக்காது.

    ஓசூர், 

    ஓசூர் மின்வாரிய செயற்பொறியாளர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மின் பகிர்மான வட்டம், ஓசூர் கோட்டத்தை சேர்ந்த ஓசூர் மின் நகர் துணை மின்நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) அத்தியாவசிய மின் சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப் படவுள்ளன.

    எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை,சான சந்திரம், ஒன்னல்வாடி, தொரப்பள்ளி, சானமாவு, கொல்லப்பள்ளி, திருச்சி பள்ளி, பழைய டெம்பிள் ஹட்கோ, சீதாராம் நகர், வானவில் நகர், புனுகன் தொட்டி, தோட்டகிரி, பஸ்தி, சமத்துவபுரம், தின்னூர், நவதி, ஐ.டி.ஐ, வாசுகி நகர், அம்மன் நகர், குருபட்டி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அன்னவாசல், காரையூர், குன்றாண்டார் கோவில் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யபடுகிறது
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது

    புதுக்கோட்டை,

    அன்னவாசல், அண்ணாபண்ணை துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், அன்னவாசல் பேரூராட்சி பகுதி, காலாடிபட்டி, செங்கப்பட்டி, முக்கண்ணாமலைப்பட்டி, தச்சம்பட்டி, புதூர், வெள்ளாஞ்சார், கிளிக்குடி, சித்தன்னவாசல், பிராம்பட்டி, வயலோகம், மாங்குடி, மண்ணவேளாம்பட்டி, அண்ணாபண்ணை, குடுமியான்மலை, பரம்பூர், புல்வயல், ஆரியூர், அகரப்பட்டி, பின்னங்குடி, விசலுர், காரசூராம்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று இலுப்பூர் உதவி செயற்பொறியாளர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.

    மேலத்தானியம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், முள்ளிப்பட்டி, கீழத்தானியம், ஆலம்பட்டி, நல்லூர், அரசமலை, எம்.உசிலம்பட்டி, சடையம்பட்டி, ஒலியமங்களம், காயாம்பட்டி, படுதனிப்பட்டி, நல்லூர், அரசமலை மேலத்தானியம், காரையூர் ஆகிய பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று பொன்னமராவதி மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் முத்துச்சாமி தெரிவித்துள்ளார்.

    அம்மாசத்திரம், குன்றாண்டார்கோவில் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின் வினியோகம் பெறும் கீரனூர் பேரூராட்சி பகுதிகள், பரந்தாமன் நகர், கீழ காந்திநகர், மேல காந்திநகர், நான்கு ரத வீதிகள், எழில் நகர், என்.சி.ஓ. காலனி, முஸ்லிம் தெரு, பஸ் ஸ்டாண்ட், ஜெய்ஹிந்த் நகர், ஹவுசிங் யூனிட், பசுமை நகர், அழகு நகர், குன்றாண்டார்கோவில், தெம்மாவூர், செங்களூர், கிள்ளுக்கோட்டை, உடையாளிப்பட்டி, ராக்கதம்பட்டி, ஒடுகம்பட்டி, வாழமங்கலம் ஆகிய பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று கீரனூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஜேம்ஸ் அலெக்சாண்டர் தெரிவித்துள்ளார்.

    • கிருஷ்ணகிரி துணை மின் நிலையம், சூளகிரி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின்சார பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது.
    • நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மின் வாரிய செயற்பொறியாளர் பவுன்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மின் பகிர்மான வட்டம், கிருஷ்ணகிரி கோட்டத்தில் உள்ள கிருஷ்ணகிரி துணை மின் நிலையம், சூளகிரி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின்சார பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது.

    எனவே நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கிருஷ்ணகிரி நகரம், தொழிற்பேட்டை, பவர்ஹவுஸ் காலனி, சந்தைபேட்டை, அரசு மருத்துவமனை, சென்னை சாலை, ஜக்கப்பன் நகர், வீட்டு வசதி வாரியம் பகுதி 1, 2, பழையபேட்டை, காட்டிநாயனப்பள்ளி, அரசு ஆண்கள் கலை கல்லூரி, கே.ஆர்.பி. அணை, சுண்டேகுப்பம், குண்டலப்பட்டி, கத்தேரி, ஆலப்பட்டி, சூளகுண்டா, மிட்டப்பள்ளி, மாதேப்பட்டி, கங்கலேரி, தாளாப்பள்ளி, செம்படமுத்தூர், பெல்லாரம்பள்ளி, கூலியம், குந்தாரப்பள்ளி, சாமந்தமலை, நரணிகுப்பம்,

    பில்லனகுப்பம், கல்லுகுறுக்கி, பூசாரிப்பட்டி, தானம்பட்டி, கொண்டேப்பள்ளி பகுதிகளிலும், அதை சுற்றி உள்ள கிராமங்களிலும் மின்சாரம் இருக்காது.

    அதே போல சூளகிரி நகரம், உலகம், மாதரசனப்பள்ளி, ஏனுசோனை, சின்னார், சுண்டகிரி, சாமல்பள்ளம், பீர்ப்பள்ளி, பிக்கனப்பள்ளி, காளிங்கவரம், சிம்பில்திராடி மற்றும் அதை சுற்றி உள்ள கிராமங்களில் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையில் மின்சாரம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தருமபுரி துணை மின்நிலையம், பைசு அள்ளி துணை மின்நிலையம், சோலைக்கொட்டாய் துணை மின்நிலையம் ஆகிய இடங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
    • நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.

    தருமபுரி, 

    தருமபுரி மின்வாரிய செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தருமபுரி கோட்டம், தருமபுரி துணை மின்நிலையம், பைசு அள்ளி துணை மின்நிலையம், சோலைக்கொட்டாய் துணை மின்நிலையம் ஆகிய இடங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    அதனால் தருமபுரி நகரத்திற்குட்பட்ட பேருந்துநிலையம், கடைவீதி, ஏ.ஜெட்டிஅள்ளி, அன்னசாகரம், ஏ.ரெட்டிஅள்ளி, விருபாட்சிபுரம், மதிகோன்பாளையம், கோட்டை, நெசவாளர் காலனி, அம்பேத்கர் காலனி, நேதாஜி பைபாஸ் ரோடு உள்பட அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.

    இதே போல் ராஜாபேட்டை, சோலைக்கொட்டாய், நூலஅள்ளி, கடகத்தூர், பழைய தருமபுரி, மாட்லாம்பட்டி, கெங்கு செட்டிப்பட்டி, காளப்பனஅள்ளி, குப்பாங்கரை, வெள்ளோலை, முக்கல்நாயக்கன்பட்டி, குப்பூர், மூக்கனூர், குண்டல்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின்சாரம் இருக்காது.

    மாம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக மாம்பட்டி, அனுமன்தீர்த்தம், கைலாயபுரம், காட்டேரி, சட்டையம்பட்டி, சந்திராபுரம், கொங்கவேம்பு, கீழ் மொரப்பூர், பறையப்பட்டி புதூர், கே.வேட்ரப்பட்டி, தாமலேரிப்பட்டி, கணபதிப்பட்டி, செக்காம்பட்டி, கீரைப்பட்டி, செல்லம்பட்டி, கீழானூர், வேப்பம்பட்டி, தீர்த்தமலை, மேல்செங்கப்பாடி, அம்மாபேட்டை, மாம்பாடி, நரிப்பள்ளி, சிக்களுர், பெரியப்பட்டி, கூத்தாடிப்பட்டி, கோட்டப்பட்டி, சிட்லிங், வேலனூர், ஈட்டியாம்பட்டி, வேப்பம் பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    இவ்வாறு மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    • மின்வாரிய பராமரிப்புப் பணி நடைபெறுவதால் நாளை காலை 9 முதல் மதியம் 2 மணி வரை கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
    • திருவள்ளுவர் புரம், தசரதபுரம், அண்ணாமலை காலனி கே.கே.நகர் தெற்கு அசோக் பில்லர் சாலை, சாலிகிராமம் ஸ்ரீ ராமர் தெரு ஒரு பகுதி.

    சென்னை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    மின்வாரிய பராமரிப்புப் பணி நடைபெறுவதால் நாளை (திங்கட்கிழமை) காலை 9 முதல் மதியம் 2 மணி வரை கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

    தாம்பரம் பகுதியில் மாடம்பாக்கம் அகரம் பிரதான சாலை, மெப்பேடு, செயலக காலனி, அன்னை தெரசா தெரு, திருவாஞ்சேரி கிராமம், ரூபி குடியிருப்பு, ஸ்ரீ சாய் நகர், பாய் கார்டன் ராஜ கீழ்ப்பாக்கம் சிட்லபாக்கம் பிரதான சாலை, மேத்தா நகர், பாபு தெரு, ஸ்ரீராம் நகர், பாலாஜி அவென்யு.

    மயிலாப்பூர் பகுதியில் லஸ் சர்ச் சாலை, கிழக்கு அபிராமபுரம் 1 முதல் 3-வது தெரு, வாரன் சாலை, பி.என்.கே. தோட்டம், கெனால் வங்கி சாலை, தேசிகா சாலை, வெங்கடேச அக்ரஹாரம், ராயப்பேட்டை நெடுஞ் சாலை ஒருபகுதி, கச்சேரி சாலை, ரங்கநாதபுரம் தெரு, சோனாசலம் தெரு, நாச்சியப்பா தெரு.

    கிண்டி பகுதியில் ராணுவக் காலனி 1 முதல் 16-வது தெரு, கந்தர் நகர், நந்தம்பாக்கம் மாங்காளியம்மன் கோவில் தெரு, கலைஞர் நகர், கணபதி காலனி ராஜ்பவன் மவுன்ட் சாலை ஒருபகுதி, சர்தார் பட்டேல் சாலை, முகலிவாக்கம் கமலா நகர், சபரி நகர் விரிவு, ஆலந்தூர் முத்தையால் ரெட்டி தெரு வேதகிரி தெரு, மார்கோ தெரு, பருத்திவாக்கம் தெரு, வேளச்சேரி சாலை, எம்.கே.என்.சாலை, காவல் குடியிருப்பு மடிப்பாக்கம், லட்சுமி நகர். குபேரன் நகர் 12-வது தெரு, மூவரசன் பேட்டை ராகவா நகர் ஒரு பகுதி, அண்ணா தெரு, மேடவாக்கம் பிரதான சாலை, புழுதிவாக்கம் பாலையா கார்டன் ஒரு பகுதி, ராஜா தெரு, முருகப்பன் தெரு, வாணுவம் பேட்டை சரஸ்வதி நகர், ஏ.ஜி.எஸ். காலனி 1 முதல் 4-வது பிரதான சாலை, டி.ஜி.நகர் நங்கநல்லூர், வீரராகவன் தெரு, ஆதம்பாக்கம் நியூ காலனி பிரதான சாலை, காந்தி நகர், சசி நகர், ராதா நகர், இ.பி.காலனி.

    கே.கே.நகர் பகுதியில் வளசரவாக்கம் ஜானகி நகர், பிரகாசம் சாலை ஒரு பகுதி, அழகிரி நகர் பக்த வத்சலம் காலனி, சூளைமேடு கில் நகர், திருவள்ளுவர் புரம், தசரதபுரம், அண்ணாமலை காலனி கே.கே.நகர் தெற்கு அசோக் பில்லர் சாலை, சாலிகிராமம் ஸ்ரீ ராமர் தெரு ஒரு பகுதி.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கள்ளிக்குப்பம், ராஜீவ்காந்தி நகர், திருமலைப்பிரியா நகர் உள்ளிட்ட பகுதிகளில் தினமும் பலமுறை மின்தடை ஏற்பட்டு வருகிறது.
    • ஆத்திரம் அடைந்து அப்பகுதி மக்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் சூளைப்பள்ளம் மெயின் ரோட்டில் திடீர் சாலை மறியல்.

    போரூர்:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடிக்கடி அறிவிக்கப்படாத மின்தடை ஏற்பட்டு வருகிறது. இரவு நேரத்தில் ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் சென்னை எம்.ஜி.ஆர் நகர் அடுத்த சூளைப்பள்ளம் ராஜீவ் காந்தி நகர் பகுதியில் நேற்று இரவு 9 மணி அளவில் திடீரென மின் தடை ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் இரவில் தூங்க முடியாமல் தவித்தனர். மின்தடை குறித்து மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது ஊழியர்கள் சரியான பதில் கூறவில்லை என்று தெரிகிறது. இரவு ஒரு மணி வரை மின்தடை நீடித்தது.

    இதனால் ஆத்திரம் அடைந்து அப்பகுதி மக்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் சூளைப்பள்ளம் மெயின் ரோட்டில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் எம்.ஜி.ஆர் நகர் போலீசார் மற்றும் மின் வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து நள்ளிரவு 1மணிக்கு பின்னர் மீண்டும் அப்பகுதியில் மின் விநியோகம் வழங்கப்பட்டது. சாதாரண நாட்களை காட்டிலும் தற்போது மின்சார தேவை அதிகரித்து உள்ளதால் மின்தடை ஏற்பட்டு வருவதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    புதூர், பானுநகர், கள்ளிக்குப்பம், ராஜீவ்காந்தி நகர், திருமலைப்பிரியா நகர் உள்ளிட்ட பகுதிகளில் தினமும் பலமுறை மின்தடை ஏற்பட்டு வருகிறது. இது பற்றி தமிழ்நாடு லஞ்ச ஊழல் தடுப்பு விழிப்புணர்வு சங்கத் தலைவர் எஸ்.பி. முத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பி உள்ள புகார் மனுவில் அம்பத்தூரில் அறிவிக்கப்படாத மின்தடை ஏற்படுவதாகவும், எனவே மின்தடை குறித்து பொது மக்களுக்கு முன் கூட்டியே அறிவிப்பு வெளியிட மின்வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • மின் நிலையத்தில் மாதாந்திர மின்சார பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது.
    • நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையில் மின்சாரம் இருக்காது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மின் வாரிய செயற்பொறியாளர் பவுன்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மின் பகிர்மான வட்டம், கிருஷ்ணகிரி கோட்டத்தில் உள்ள கிருஷ்ணகிரி துணை மின் நிலையம், சூளகிரி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின்சார பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.

    எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கிருஷ்ணகிரி நகரம், தொழிற்பேட்டை, பவர்ஹவுஸ் காலனி, சந்தைபேட்டை, அரசு மருத்துவமனை, சென்னை சாலை, ஜக்கப்பன் நகர், வீட்டு வசதி வாரியம் பகுதி 1,2, பழையபேட்டை, காட்டிநாயனப்பள்ளி, அரசு ஆண்கள் கலை கல்லூரி, கே.ஆர்.பி. அணை, சுண்டேகுப்பம், குண்டலப்பட்டி, கத்தேரி, ஆலப்பட்டி, சூளகுண்டா, மிட்டப்பள்ளி, மாதேப்பட்டி, கங்கலேரி, தாளாப்பள்ளி, செம்படமுத்தூர், பெல்லாரம்பள்ளி, கூலியம், குந்தாரப்பள்ளி, சாமந்தமலை, நரணிகுப்பம், பில்லனகுப்பம், கல்லுகுறுக்கி, பூசாரிப்பட்டி, தானம்பட்டி, கொண்டேப்பள்ளி பகுதிகளிலும், அதை சுற்றி உள்ள கிராமங்களிலும் மின்சாரம் இருக்காது.

    அதே போல சூளகிரி நகரம், உலகம், மாதரசனப்பள்ளி, ஏனுசோனை, சின்னார், சுண்டகிரி, சாமல்பள்ளம், பீர்ப்பள்ளி, பிக்கனப்பள்ளி, காளிங்கவரம், சிம்பில்திராடி மற்றும் அதை சுற்றி உள்ள கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையில் மின்சாரம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நாளை (13-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
    • அதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்சாரம் இருக்காது.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மின்வாரிய செயற்பொறியாளர் கிருபான ந்தன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மின் பகிர்மான வட்டம் ஓசூர் கோட்டத்தை சேர்ந்த ஜுஜுவாடி, பேகேப்பள்ளி மற்றும் நாரிகானபுரம், பாகலூர் ஆகிய துணை மின்நிலையங்களில், நாளை (13-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

    அதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை, ஜுஜுவாடி, மூக்கண்டபள்ளி, பேகே ப்பள்ளி, பேடரப்பள்ளி, தர்கா, சின்ன எலசகிரி, சிப்காட் ஹவுசிங் காலனி, அரசனட்டி,

    சிட்கோ பேஸ் -1 லிருந்து சூரியா நகர், பாரதிநகர், எம்.ஜி.ஆர் நகர், காமராஜ் நகர், எழில் நகர், ராஜேஸ்வரி லேஅவுட் மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலும், பாகலூர் ஜீ மங்கம், உளியாலம், நல்லூர், பெலத்தூர் தின்னப்பள்ளி, சூடாபுரம் அலசபள்ளி, பி.முதுகானபள்ளி, தேவீரப்பள்ளி, சத்தியம ங்கலம், தும்மனப்பள்ளி, படுதேபள்ளி, பலவன ப்பள்ளி, முத்தாலி,முது குறுக்கி,

    வானமங்கலம், கொத்த ப்பள்ளி, சேவகானபள்ளி, சிச்சிருகானபள்ளி, நாரி கானபுரம், பேரிகை, அத்திமுகம், செட்டிப்பள்ளி, நர்சாபள்ளி, பன்னப்பள்ளி, சீக்கனபள்ளி, நெரிகம், கூல் கெஜலன் தொட்டி, தண்ணீர் குண்டலபள்ளி,எலுவப் பள்ளி, கே. என் தொட்டி,பி.எஸ் திம்மசந்திரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலும் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கடந்த சில வாரங்களாக ஆங்காங்கே மின்வெட்டு மக்களை வாட்டி வதைக்கிறது.
    • தொழிற்சாலைகளின் உரிமையாளர்களோ உற்பத்தி பாதிக்கப்படுவதாக புலம்புகின்றனர்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த சில வாரங்களாக ஆங்காங்கே மின்வெட்டு மக்களை வாட்டி வதைக்கிறது. கடந்த சில நாட்களாக ஆலந்தூரில் இரவு நேரங்களில் தொடர் மின் வெட்டு நிலவுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து மின்சார வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர். அனகாபுத்தூர், பொழிச்சலூர் மற்றும் பல்லாவரம் பகுதிகளிலும் இரவு நேரங்களில் மின்வெட்டு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

    திருவள்ளூர் சிட்கோ தொழிற்பேட்டையில் கடந்த இரு நாட்களாக மின்வெட்டு இருப்பதால் பல கோடி ரூபாய் உற்பத்தி பாதிக்கப்பட்டு இருப்பதாக தொழிற்சாலை உரிமையாளர்கள் போராட்டம் நடத்துகின்றனர். இந்தப் பிரச்சினை நான்கு மாதங்களாக இருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

    காலையில் அலுவலகத்திற்கும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் சென்று விட்டு திரும்பி வந்து வீட்டில் தூங்கலாம் என்று நினைத்தால், இரவு நேரங்களில் பல மணி நேர மின்வெட்டு ஏற்பட்டு தூக்கமே இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. முதியவர்கள், நோயாளிகள், கருவுற்ற தாய்மார்கள், குழந்தைகள் ஆகியோர் இரவு மற்றும் பகலில் அவ்வப்போது ஏற்படும் மின்வெட்டு காரணமாக தவிக்கின்றனர். தொழிற்சாலைகளின் உரிமையாளர்களோ உற்பத்தி பாதிக்கப்படுவதாக புலம்புகின்றனர்.

    அம்மா ஆட்சிக் காலத்தில் மின் மிகை மாநிலமாக இருந்த தமிழகம் இன்று மின் குறை மாநிலமாக மாறியிருக்கிறது. இந்த நிலைமை நீடித்தால், அம்மா ஆட்சிக் காலத்தில் பொற்காலமாக இருந்த தமிழகம் விரைவில் கற்காலமாக மாறிவிடும் என்று எச்சரிக்கிறேன். தொழில்கள் வளர வேண்டும், தொழிலாளர்கள் வாழ வேண்டுமென்றால், தற்போது தமிழ்நாட்டில் நிலவி வரும் மின்வெட்டினை உடனே போக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நிலை நீடித்தால், மாபெரும் போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×