search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சூரியன்"

    • ஜாதகனுடைய ஆத்ம பலத்தை சூரியனைக் கொண்டு அறியலாம்.
    • ஜோதிடத்தில் “கர்ப்பச்செல்” என்று குறிப்பிடுவார்கள்.

    காரகத்துவம் என்றால் அவருடைய ஆளுகைக்கு உட்பட்ட விஷயங்கள், அவருடைய சுபாவம், நேச்சர் என்றும் கூறலாம், கேரக்டர் என்றும் கூறலாம்.

    சூரியனை ஆத்மகாரகன், பித்ரு (தந்தை) காரகன் என்று சொல்வோம்.

    ஜாதகனுடைய ஆத்ம பலத்தை சூரியனைக் கொண்டு அறியலாம்.

    சூரியனைக் கொண்டு அரசியல் வாழ்க்கை, அரசாங்க உத்தியோகம், தலைமைப்பதவி, தந்தை, தந்தை வழி யோகம், தந்தை வழி உறவினர், தலை, தலையில் ஏற்படும் பாதிப்பு, தலைவலி, தலையில் ஏற்படும் காயம் போன்றவற்றையும் அறியலாம்.

    சூரிய தசா

    கிருத்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்களில் ஜனித்த ஜாதகருக்கு தொடக்க தசையாக சூரிய தசை வரும்.

    சூரிய தசை மொத்தம் 6 வருடங்கள்.

    தொடக்க தசையாக வரும்போது பெரும்பாலும் 6 வருடத்தை விட குறைவாகவே வரும்.

    இடையில் வரும் தசையாக இருந்தால், 6 வருடம் முழுமையாக வரும்.

    மேற்கூறிய நட்சத்திரத்தில் பிறந்த குழந்தை, நட்சத்திரத்தை எவ்வளவு பாகம் கடந்துள்ளதோ அவ்வளவு விகிதம் தசையில் கழிவு ஏற்படும்.

    ஜோதிடத்தில் "கர்ப்பச்செல்" என்று குறிப்பிடுவார்கள்.

    சூரிய தசையில் சூரியன்-காரகத்துவம் என்ற தலைப்பில் கூறப்பட்ட விஷயங்கள் ஜாதகருக்கு பலன்களாக நடைபெறும், மேலும் ஜாதகரின் ஜென்ம லக்கினத்தைப் பொறுத்து, பாவ அடிப்படையில், சூரியன் தரும் பலன்களும் நடைபெறும்.

    இனி ஜோதிட ரீதியாக சூரியனின் பயோடேட்டாவை பார்க்கலாம்.

    • பிரபஞ்சத்தில் சூரியன் மிகவும் இளையவர் என்று கருதப்படுகிறது.
    • தொடக்க தசையாக வரும்போது பெரும்பாலும் 6 வருடத்தை விட குறைவாகவே வரும்.

    பிரபஞ்சத்தில் சூரியன் மிகவும் இளையவர் என்று கருதப்படுகிறது.

    4.57 பில்லியன் ஆண்டு களாக தன் கடமையை செய்து வருகிறார்.

    இன்னும் 5 பில்லியன் ஆண்டுகள் தன் கடமையை சூரியன் செய்வார் என்று விண்வெளி விஞ்ஞானிகள், தமது ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர். சூரியனைப் போல பல கோடி சூரியன்கள் இருப்பதாக அறிவியல் கூறுகிறது.

    திருமணத்திற்கு ஆயிரம் பேர் வந்தாலும், நமது பெற்றோருக்கே பாத பூஜை செய்து வணங்குவது நமது பண்பாடு அல்லவா!

    அதைப்போல நம்முடைய குடும்பத்துக்கு தலைவர் என்ற முறையில் அவருக்கு தலை வணங்க வேண்டும் என்று புராணங்கள் கூறுகின்றன.

    அறிவியல் சூரிய ஒளியில் 7 நிறங்கள் உள்ளதாக கண்டுபிடித்துள்ளனர்.

    ஆனால், நமது நாட்டில் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பே அவருக்கு வாகனமாக 7 குதிரைகள் பூட்டிய தேரை சிம்பாலிக்காக கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

    சூரியனை ஆத்மகாரகன், பித்ரு (தந்தை) காரகன் என்று சொல்கிறார்கள்.

    ஒரு ஜாதகனுடைய ஆத்ம பலத்தை சூரியனைக் கொண்டு அறியலாம்.

    சூரியனைக் கொண்டு அரசியல் வாழ்க்கை, அரசாங்க உத்தியோகம், தலைமைப்பதவி, தந்தை, தந்தை வழி யோகம், தந்தை வழி உறவினர், தலை, தலையில் ஏற்படும் பாதிப்பு, தலைவலி, தலையில் ஏற்படும் காயம் போன்றவற்றையும் அறியலாம்.

    கிருத்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்த ஜாதகருக்கு தொடக்க தசையாக சூரிய தசை வரும்.

    சூரிய தசை மொத்தம் 6 வருடங்கள்.

    தொடக்க தசையாக வரும்போது பெரும்பாலும் 6 வருடத்தை விட குறைவாகவே வரும்.

    இடையில் வரும் தசையாக இருந்தால், 6 வருடம் முழுமையாக வரும்.

    • பிற விரத நாட்களைப் போலவே ஞாயிற்றுக் கிழமையும் ஆசரிக்க வேண்டும்.
    • சூரியன் சம்பந்தமாக இந்த நாளை ஆசரிப்பதால் ஞாயிறு விரதத்தை இரவி வார விரதம் என்றழைப்பதுண்டு.

    பிற விரத நாட்களைப் போலவே ஞாயிற்றுக் கிழமையும் ஆசரிக்க வேண்டும்.

    ஆனாலும் சூரியனுக்கு சிவப்பு பூக்களாலும் இரத்த சந்தனத்தாலும் பூஜை நடத்த வேண்டும் என்பது விதிமுறை.

    சூரியன் சம்பந்தமாக இந்த நாளை ஆசரிப்பதால் ஞாயிறு விரதத்தை இரவி வார விரதம் என்றழைப்பதுண்டு.

    இந்த விரதம் இருப்பவர்கள் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உப்பு, எண்ணை முதலியவற்றைத் தவிர்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    சூரியன் மறையும் நேரத்துக்குப்பின் உணவருந்துவதை நிறுத்தி மறுநாள் உதயம் வரை உபவாசமிருக்க வேண்டும் என்பதே ஞாயிற்றுக்கிழமை விரதத்தின் சிறப்பு.

    இந்த விரதம் சரியானபடி ஆசரித்துள்ளவர் களுக்கு சரும நோய்கள் மற்றும் கண் சம்பந்தப்பட்ட நோய்களைத் தவிர்க்கலாம்.

    • வலது நாசியில் சுவாசம் நடைபெறும் அமைப்பே சூரியகலை எனப்படுகிறது.
    • இதன் ஒன்றினாலே சூரியனின் அருளாசியையும், ஆற்றலையும் பெற முடியும்.

    வலது நாசியில் சுவாசம் நடைபெறும் அமைப்பே சூரியகலை எனப்படுகிறது.

    சூரியகலை நடக்கும்போது சூரியனை தரிசனம் செய்து காயத்ரி, அஷ்டோத்ரம் சொல்லி வணங்குதல் மிகச்சிறப்பான பலன்களை அளிக்கும்.

    பெரிய சித்திகள் கூட சித்திக்கும் ஆற்றலை அளிக்கும் சூரியகலையில் சூரிய தரிசனம் செய்து நமஸ்காரம் செய்வதால்!

    இங்கு நமஸ்காரம் என்பது வேறெதும் யோகாசனங்கள் போன்று அல்ல!

    சூரியனைக் கண்ணால் பார்த்து, கைகூப்பி, மனதால் நினைத்து துதி செய்து வணங்குதலே இங்கு யாம் கூறும் சூரிய நமஸ்காரம் ஆகும்.

    இதன் ஒன்றினாலே சூரியனின் அருளாசியையும், ஆற்றலையும் பெற முடியும்.

    • பிரபஞ்சத்தில் மிகவும் இளையவர், 4.57 பில்லியன் ஆண்டுகளாக தன் கடமையை செய்து வருகிறார்.
    • அறிவியல் சூரிய ஒளியில் 7 நிறங்கள் உள்ளதாக கண்டுபிடித்தது.

    பிரபஞ்சத்தில் மிகவும் இளையவர், 4.57 பில்லியன் ஆண்டுகளாக தன் கடமையை செய்து வருகிறார்.

    இன்னும் 5 பில்லியன் ஆண்டுகள் தன் கடமையை செய்வார் என்று விண்வெளி விஞ்ஞானிகள், தமது ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.

    சூரியனைப் போல பல கோடி சூரியன்கள் இருப்பதாக அறிவியல் கூறுகிறது.

    திருமணத்திற்கு ஆயிரம் பேர் வந்தாலும், நமது பெற்றோருக்கே பாத பூஜை செய்து வணங்குவது நமது பண்பாடு அல்லவா!

    அதைப்போல நம்முடைய குடும்பத்துக்கு தலைவர் என்ற முறையில் அவருக்கு தலை வணங்குவோமாக!

    அறிவியல் சூரிய ஒளியில் 7 நிறங்கள் உள்ளதாக கண்டுபிடித்தது.

    ஆனால், பாரத நாட்டில் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பே அவருக்கு வாகனமாக 7 குதிரைகள் பூட்டிய தேரை சிம்பாலிக்காக கொடுத்துள்ளமை சிந்தனைக்குரியதே!

    • சிவனின் அம்சமாக சூரியன் கருதப்படுகிறது ஜோதிட சாஸ்திரத்தில்!
    • சிவன்தான் பரம்பொருள் என்பது திருமூலர் திருமந்திர வாக்கு!

    சிவனின் அம்சமாக சூரியன் கருதப்படுகிறது ஜோதிட சாஸ்திரத்தில்!

    இது அறிவியல் பூர்வமாக உண்மையாகிறது என்பதற்கு அணுக்கருவினைகளே ஆதார சாட்சியாகும்!

    எனவே, சிவனே சூரியன்.

    சூரியன்தான் சிவன்!

    சிவன்தான் பரம்பொருள் என்பது திருமூலர் திருமந்திர வாக்கு!

    எனவே, பரம்பொருளே சூரியனாகி பிரகாசித்துக் கொண்டிருக்கிறது!

    மனிதக் கண்களால் நேரடியாக காணக்கூடிய கண்கண்ட தெய்வம்தான் சூரியன்!!!

    ஆற்றல் களஞ்சியமாகத் திகழும் ஆதிசிவன் சூரியனை வணங்கி ஆற்றல் பெற்று அற்புதமாக அகில வாழ்வை வாழலாமே!!

    சூரியன்-அறிவியல்

    பிரபஞ்சத்தில் மிகவும் இளையவர், 4.57 பில்லியன் ஆண்டுகளாக தன் கடமையை செய்து வருகிறார்.

    இன்னும் 5 பில்லியன் ஆண்டுகள் தன் கடமையை செய்வார் என்று விண்வெளி விஞ்ஞானிகள், தமது ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.

    சூரியனைப் போல பல கோடி சூரியன்கள் இருப்பதாக அறிவியல் கூறுகிறது.

    திருமணத்திற்கு ஆயிரம் பேர் வந்தாலும், நமது பெற்றோருக்கே பாத பூஜை செய்து வணங்குவது நமது பண்பாடு அல்லவா! அதைப்போல நம்முடைய குடும்பத்துக்கு தலைவர் என்ற முறையில் அவருக்கு தலை வணங்குவோமாக!

    அறிவியல் சூரிய ஒளியில் 7 நிறங்கள் உள்ளதாக கண்டுபிடித்தது.

    ஆனால், பாரத நாட்டில் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பே அவருக்கு வாகனமாக 7 குதிரைகள் பூட்டிய தேரை சிம்பாலிக்காக கொடுத்துள்ளமை சிந்தனைக்குரியதே!

    • சூரியனின் தேர் 10,000 யோசனை நீளமும், அகலமும் கொண்ட ஒற்றைச் சக்கரத்தேர் ஆகும்!
    • கிழமைகள் என்கிற “நாள்” உருவாவதற்கு ஆதியாக அமைபவர் ஆதிபகவன் சூரியனே!

    ஊதா, இண்டிகா, நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு

    ஏழு நிற குதிரைகளின் பெயர்கள்:

    1. காயத்ரி, 2. உஷ்ணிக், 3. அனுஷ்டுப், 4. பிரகதி, 5. பங்க்தீ, 6. திரிஷ்டுப், 7. ஜகதீ (சந்தஸ்)

    * சூரியனின் தேர் 10,000 யோசனை நீளமும், அகலமும் கொண்ட ஒற்றைச் சக்கரத்தேர் ஆகும்!

    * ஒரு வாரம் என்பது ஏழு நாட்கள் கொண்டதாகும். இந்த ஒவ்வொரு நாளும் சூரியனைக் கொண்டே அமைகிறது.

    அதாவது பூமி தன்னைத்தானே ஒருமுறை சுற்றிக் கொள்ள ஆகும் காலமாகிய 24 மணி நேரமே ஒருநாள் எனப்படுகிறது.

    எனவே, ஒருநாள் என்பது சூரியனின் உதயமுதல் மறுநாள் உதயம் வரை உள்ள காலம் (24 மணி) ஆகும்.

    பகல் = 12 மணி நேரம்

    இரவு = 12 மணி நேரம்

    1 நாள் = 1 பகல் + 1 இரவு

    கிழமைகள் என்கிற "நாள்" உருவாவதற்கு ஆதியாக அமைபவர் ஆதிபகவன் சூரியனே!

    காலத்தைக் கணக்கிட ஆதிமூல மையமாக இருப்பவரும் சூரியனே!

    சூரியனுக்கும், பூமிக்கும் இடைப்பட்ட தொலைவு 14 கோடியே 96 லட்சம் கிலோ மீட்டர் ஆகும்!

    சுயமாக ஒளியையும், வெப்ப ஆற்றலையும் உமிழும் கோளம் சூரியனுக்கும், பூமிக்கும் இடைப்பட்ட தொலைவு

    14 கோடியே 96 லட்சம் கிலோ மீட்டர் ஆகும்! சூரியன் தன்னைத்தானே சுற்றிக் கொள்ள ஆகும் காலம் 25.38 நாட்களாகும்.

    சூரியனின் இயக்க வேகம் வினாடிக்கு 20 கிலோ மீட்டர் ஆகும். இதன் இயக்கப் பயணத்தில் தன்னுடன் சார்ந்த பூமி பிற கோள்களையும், விண்மீன்களையும் கூடவே இழுத்துச் செல்கிறது!

    சூரியன் தனது "ஈர்ப்புச் சக்தியால்" பிற கோள்களை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, அவைகளை ஒரே சீரான நீள்வட்ட பாதையில் இயங்க வழிவகை செய்கிறது.

    விஞ்ஞானத்தில் சூரியன்:

    சூரியனில் நிகழும் "அணுக்கரு இணைவு" வினைதான் அதன் நீண்டகால ஒளி உமிழ் ஆற்றலையும், தீராத வெப்ப ஆற்றலையும் தரக் காரணமாக இருக்கிறது.

    சூரியனின் நிறமாலைகள்:

    சூரியனின் ஒளிக்கதிரை முப்பட்டகம் ஒன்றின் வழியாக பாய்ச்சப்படும் போது அது ஏழு வண்ண ஒளிகளாக பிரிகை அடைகிறது.

    இந்த வண்ணங்களின் தொகுப்பே சூரிய நிறமாலை எனப்படுகிறது.

    • தந்தை: காசியப முனிவர் தாய்: அதிதி
    • சூரியனின் சகோதரர்கள்: கருடன், அருணன்

    சூரியனின் பெற்றோர்கள்:

    தந்தை: காசியப முனிவர்

    தாய்: அதிதி

    சூரியனின் சகோதரர்கள்:

    * கருடன்

    * அருணன்

    சூரியனின் மனைவிகள்:

    * உஷாதேவி

    * சாயாதேவி

    சூரியனின் புத்திரர்கள்:

    * சூரியன்+சாயாதேவி = சனீஸ்வரன்

    * எமன், அஸ்வினி தேவர்கள், கர்ணன், சுக்ரீவன்

    போன்றவர்கள் சூரியனின் புதல்வர்கள்.

    சூரியனின் புத்திரிகள்:

    * யமுனை, பத்திரை

    * எமனின் தங்கை யமுனா.

    • வாசி ஏழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய் வந்த
    • தேசிகா எனைரட்சிப்பாய் ச்ங்கதிரவனே போற்றி”

    "காசினி இருளை நீக்கும் கதிரொளியாகி எங்கும்

    பூசனை உலகோர் போற்றப் புசிப்பொடு சுகத்தை நல்கும்

    வாசி ஏழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய் வந்த

    தேசிகா எனைரட்சிப்பாய் ச்ங்கதிரவனே போற்றி"

    சீலமாய் வாழ சீரருள் புரியும்

    ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி

    சூரியா போற்றி சுந்தரா போற்றி

    வீரியா போற்றி வினைகள் களைவாய்

    ஞாலம் காக்கும் ஞாயிறே போற்றி

    நாளும் நன்றே நல்குவாய் போற்றி

    சீலம் எல்லாம் சேர்ப்பாய் போற்றி

    காலம் முழுவதும் அருள்வாய் போற்றி

    • தாமிரத்தால் செய்த இஷ்டதெய்வ டாலர் அல்லது அனுமன் டாலரை அணிந்து கொள்ளுங்கள்.
    • ஆதித்ய ஹ்ருதயம், அனுமன் சாலீசா துதிகளை தினமும் சொல்லுங்கள் அல்லது கேளுங்கள்.

    உங்களுக்கு சூரியதோஷம் இருந்தால், நேரம் கிடைக்கும் போதெல்லாம் அனுமன் கோவிலுக்குப் போய் வழிபடுங்கள்.

    தாமிரத்தால் செய்த இஷ்டதெய்வ டாலர் அல்லது அனுமன் டாலரை அணிந்து கொள்ளுங்கள்.

    ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6.15 முதல் 6.45-க்குள் வீட்டு பூஜையறையில் பசுநெய்தீபம் 5 அகலில் ஏற்றிவைத்து வழிபடுங்கள்.

    பசுமாட்டுக்கு கோதுமை அல்லது கோதுமைத்தவிடு வாங்கிக் கொடுங்கள்.

    ஆதித்ய ஹ்ருதயம், அனுமன் சாலீசா துதிகளை தினமும் சொல்லுங்கள் அல்லது கேளுங்கள்.

    வசதி இருப்பவர்கள், மாணிக்கக் கல்லில் டாலர் செய்து கழுத்தில் அணியுங்கள்.

    அல்லது, மாணிக்கத்தால் செய்த விநாயகரை பூஜியுங்கள்.

    வருடத்திற்கு ஒரு முறை அனுமன் கோவிலுக்குப் போய் தரிசனம் செய்து விட்டு கோதுமையால் ஆன

    இனிப்பு வகைகளை இயன்ற அளவு தானம் செய்யுங்கள். சூரியனார் கோயிலுக்குப் போவதும் நல்லது.

    தினமும் சூரிய உதயத்திற்கு முன் எழுந்து அன்றாடப் பணி களைச் செய்ய ஆரம்பியுங்கள்.

    மாதத்தில் ஒருநாள் நவக்கிரக சூரியனை தரிசித்து வழிபடுங்கள்.

    மேற்கண்ட பரிகாரங்களுள் உங்களால் இயன்றதையெல்லாம் செய்யுங்கள்.

    சூரியதோஷம் நிச்சயமாக உங்களை விட்டுப் போகும்.

    • இந்து சூரியக் கடவுளான சூரியனின் இறைவழிபாட்டில் இருந்து திரிந்து இது பிறந்ததாகும்.
    • பயிற்சி இணைப்புகளின் உடல்சார் அடிப்படையானது

    சூரிய நமஸ்காரம் அல்லது சூரிய வணக்கமுறை என்பது ஹட யோக ஆசனங்களின் பொதுவான வரிசை முறையாகும்.

    இந்து சூரியக் கடவுளான சூரியனின் இறைவழிபாட்டில் இருந்து திரிந்து இது பிறந்ததாகும்.

    இந்த இயக்கங்களின் வரிசைமுறை மற்றும் நிலைகளானது விழிப்புணர்வின் மாறுபட்ட நிலைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    ஆசனம், பிரணாயாமம், மந்திரம் மற்றும் சக்கர தியானம் ஆகியவற்றை ஒன்றிணைத்து பல்வேறு பாணிகளில் உடல் பயிற்சிகளின் எல்லைகளைக் கொண்ட ஒரு முழுமையான சாதனாவாக இது உள்ளது.

    பயிற்சி இணைப்புகளின் உடல்சார் அடிப்படையானது இயக்கவியலில் செயல்படுத்தும் வரிசையில் பன்னிரண்டு ஆசனங்களை ஒன்றாய் கொண்டுள்ளது.

    இந்த ஆசனங்கள் சீர்படுத்தப்பட்டுள்ளன.

    அதனால் ஆசனங்களைச் செய்பவர்கள் முதுகெலும்பு முன்னோக்கியும், பின்னோக்கியும் மாறி மாறி நீட்ட முடியும்.

    வழக்கமான வழியில் செயல்படும் போது ஒவ்வொரு ஆசனமும் (ஆறாவது ஆசனத்தைத் தவிர்த்து, மூச்சோட்டமானது வெளிப்புற தாமதத்துடன் கடைப்பிடிக்கப்படும்) மாறி மாறி நிகழும் மூச்சை உள்ளழுத்தல் மற்றும் மூச்சை வெளியிடுதலுடன் நகரும்.

    சூரிய நமஸ்காரத்தின் ஒரு முழுச் சுற்றானது இந்த வரிசையின் வழியாக எதிர்பக்கத்திலுள்ள காலை முதலில் நகர்த்தும் இரண்டாவது தொகுப்பில் மாறுவதுடன் பன்னிரண்டு நிலைகளுடைய இரண்டு தொகுப்புகள் இதில் கருதப்படுகின்றன.

    ×