search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    சூரியனின் நிறமாலைகள்
    X

    சூரியனின் நிறமாலைகள்

    • சூரியனின் தேர் 10,000 யோசனை நீளமும், அகலமும் கொண்ட ஒற்றைச் சக்கரத்தேர் ஆகும்!
    • கிழமைகள் என்கிற “நாள்” உருவாவதற்கு ஆதியாக அமைபவர் ஆதிபகவன் சூரியனே!

    ஊதா, இண்டிகா, நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு

    ஏழு நிற குதிரைகளின் பெயர்கள்:

    1. காயத்ரி, 2. உஷ்ணிக், 3. அனுஷ்டுப், 4. பிரகதி, 5. பங்க்தீ, 6. திரிஷ்டுப், 7. ஜகதீ (சந்தஸ்)

    * சூரியனின் தேர் 10,000 யோசனை நீளமும், அகலமும் கொண்ட ஒற்றைச் சக்கரத்தேர் ஆகும்!

    * ஒரு வாரம் என்பது ஏழு நாட்கள் கொண்டதாகும். இந்த ஒவ்வொரு நாளும் சூரியனைக் கொண்டே அமைகிறது.

    அதாவது பூமி தன்னைத்தானே ஒருமுறை சுற்றிக் கொள்ள ஆகும் காலமாகிய 24 மணி நேரமே ஒருநாள் எனப்படுகிறது.

    எனவே, ஒருநாள் என்பது சூரியனின் உதயமுதல் மறுநாள் உதயம் வரை உள்ள காலம் (24 மணி) ஆகும்.

    பகல் = 12 மணி நேரம்

    இரவு = 12 மணி நேரம்

    1 நாள் = 1 பகல் + 1 இரவு

    கிழமைகள் என்கிற "நாள்" உருவாவதற்கு ஆதியாக அமைபவர் ஆதிபகவன் சூரியனே!

    காலத்தைக் கணக்கிட ஆதிமூல மையமாக இருப்பவரும் சூரியனே!

    Next Story
    ×