search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆஷஸ் தொடர்"

    • 4 டெஸ்ட் போட்டிகள் முடிவில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
    • இவ்விரு அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.

    லண்டன்:

    இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. நடந்து முடிந்த 4 டெஸ்ட் போட்டிகள் முடிவில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    முதல் 2 டெஸ்ட் போட்டிகளை கைப்பற்றிய ஆஸ்திரேலியா 3-வது போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டது. 4-வது போட்டியில் இங்கிலாந்துக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்த நிலையில் கடைசி நாள் ஆட்டம் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசாமல் ரத்தானது. இதனால் 4வது போட்டி டிரா ஆனது.

    இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. இதற்கான ஆடும் லெவன் அணியை இங்கிலாந்து அறிவித்துள்ளது.

    ஜேக் க்ராவ்லி, பென் டக்கட், மொயீன் அலி, ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பேர்ஸ்டோவ், கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

    • மழை விடாமல் பெய்த நிலையில், போட்டியின் 5வது நாள் ஆட்டம் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது.
    • ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது.

    டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 90.2 ஓவரில் 317 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இதையடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சாக் கிராளே அதிரடியாக ஆடி சதமடித்தார். அவர் 189 ரன்னில் அவுட்டானார். ஜோ ரூட் 84 ரன்கள், ஹாரி புரூக் 61 ரன்கள், மொயீன் அலி 54 ரன்கள், பென் ஸ்டோக்ஸ் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    கடைசி கட்டத்தில் நிலைத்து நின்று ஆடிய பேர்ஸ்டோவ் 99 ரன்கள் எடுத்தார். இறுதியில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 592 ரன்கள் குவித்தது. இதன்மூலம் 275 ரன்கள் முன்னிலை பெற்றது.

    இதைதொடர்ந்து, ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் களமிறங்கியது. இதில், முதலில் கவாஜா, வார்னர் களமிறங்கினர். கவாஜா 18 ரன்னிலும், வார்னர் 28 ரன்னிலும் அவுட் ஆகினர். அடுத்ததாக களமிறங்கிய மார்னஸ் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    ஸ்டீவின் ஸ்மித் 17 ரன்களும், திராவிஸ் ஹெட் ஒரு ரன்னும் எடுத்தனர். மிட்செல் மார்ஷ் ஒரு ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    ஆஷஸ் தொடரின் 4வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 162 ரன்கள் பின்னடைவில் இருந்தது.

    இங்கிலாந்து அணி 592 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில் 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் எடுத்திருந்தது.

    ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து நேற்று விளையாடியது. களத்தில் இருந்த மார்னஸ் சதம் அடித்து 111 ரன்களை குவித்தார்.

    இதேபோல், மிட்செல் மார்ஷ் 31 ரன்கள் எடுத் ஆட்டமிழக்காமல் உள்ளார். கேமரூன் கிரீன் 3 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஷஸ் தொடரின் 4வது டெஸ்ட் போட்டியில் 2வது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 71 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்தது.

    இந்நிலையில், இன்று 5வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்க இருந்தது. ஆனால் மான்செஸ்டரில் மழை பெய்ததால் 5ம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

    மழை விடாமல் பெய்த நிலையில், போட்டியின் 5வது நாள் ஆட்டம் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது.

    இதனால், இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 4வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.

    ஆஷஸ் தொடரின் 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 27ம் தேதி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    • இங்கிலாந்து அணி 592 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
    • களத்தில் இருந்த மார்னஸ் சதம் அடித்து 111 ரன்களை குவித்தார்.

    இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது.

    டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 90.2 ஓவரில் 317 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இதையடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சாக் கிராளே அதிரடியாக ஆடி சதமடித்தார். அவர் 189 ரன்னில் அவுட்டானார். ஜோ ரூட் 84 ரன்கள், ஹாரி புரூக் 61 ரன்கள், மொயீன் அலி 54 ரன்கள், பென் ஸ்டோக்ஸ் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    கடைசி கட்டத்தில் நிலைத்து நின்று ஆடிய பேர்ஸ்டோவ் 99 ரன்கள் எடுத்தார். இறுதியில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 592 ரன்கள் குவித்தது. இதன்மூலம் 275 ரன்கள் முன்னிலை பெற்றது. ஆஸ்திரேலியா சார்பில் ஹேசில்வுட் 5 விக்கெட்டும், ஸ்டார்க், கிரீன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதைதொடர்ந்து, ஆஸ்திரேலிய அணி நேற்று 2வது இன்னிங்சில் களமிறங்கியது. இதில், முதலில் கவாஜா, வார்னர் களமிறங்கினர். கவாஜா 18 ரன்னிலும், வார்னர் 28 ரன்னிலும் அவுட் ஆகினர். அடுத்ததாக களமிறங்கிய மார்னஸ் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    ஸ்டீவின் ஸ்மித் 17 ரன்களும், திராவிஸ் ஹெட் ஒரு ரன்னும் எடுத்தனர். மிட்செல் மார்ஷ் ஒரு ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    ஆஷஸ் தொடரின் 4வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 162 ரன்கள் பின்னடைவில் உள்ளது. இங்கிலாந்து அணி 592 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் எடுத்திருந்தது.

    இந்நிலையில், ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து இன்று விளையாடியது. களத்தில் இருந்த மார்னஸ் சதம் அடித்து 111 ரன்களை குவித்தார். இதேபோல், மிட்செல் மார்ஷ் 31 ரன்கள் எடுத் ஆட்டமிழக்காமல் உள்ளார். கேமரூன் கிரீன் 3 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    ஆஷஸ் தொடரின் 4வது டெஸ்ட் போட்டியில் 2வது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 71 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்தது.

    • இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 592 ரன்கள் குவித்தது.
    • ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் களமிறங்கியது.

    இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது.

    டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 90.2 ஓவரில் 317 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    மார்னஸ் லபுசேன், மிட்ச்ல் மார்ஷ் தலா 51 ரன்களில் அவுட்டாகினர். டிராவிஸ் ஹெட் 48 ரன்கள், ஸ்டீவன் ஸ்மித் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    கடைசி கட்டத்தில் மிட்செல் ஸ்டார்க் ஓரளவு போராடி 36 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ் 5 விக்கெட்டும், பிராட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது.

    தொடக்க ஆட்டக்காரர் சாக் கிராளே அதிரடியாக ஆடி சதமடித்தார். அவர் 189 ரன்னில் அவுட்டானார். ஜோ ரூட் 84 ரன்கள், ஹாரி புரூக் 61 ரன்கள், மொயீன் அலி 54 ரன்கள், பென் ஸ்டோக்ஸ் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    கடைசி கட்டத்தில் நிலைத்து நின்று ஆடிய பேர்ஸ்டோவ் 99 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இறுதியில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 592 ரன்கள் குவித்தது.

    இதன்மூலம் 275 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா சார்பில் ஹேசில்வுட் 5 விக்கெட்டும், ஸ்டார்க், கிரீன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதைதொடர்ந்து, ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் களமிறங்கியது. இதில், முதலில் கவாஜா, வார்னர் களமிறங்கினர்.

    கவாஜா 18 ரன்னிலும், வார்னர் 28 ரன்னிலும் அவுட் ஆகினர்.

    அடுத்ததாக களமிறங்கிய மார்னஸ் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். ஸ்டீவின் ஸ்மித் 17 ரன்களும், திராவிஸ் ஹெட் ஒரு ரன்னும் எடுத்தனர்.

    மிட்செல் மார்ஷ் ஒரு ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இந்நிலையில், ஆஷஸ் தொடரின் 4வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 162 ரன்கள் பின்னடைவில் உள்ளது.

    இங்கிலாந்து அணி 592 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் எடுத்துள்ளது. 

    • ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 317 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 592 ரன்கள் குவித்துள்ளது.

    மான்செஸ்டர்:

    இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 90.2 ஓவரில் 317 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மார்னஸ் லபுசேன், மிட்ச்ல் மார்ஷ் தலா 51 ரன்களில் அவுட்டாகினர். டிராவிஸ் ஹெட் 48 ரன்கள், ஸ்டீவன் ஸ்மித் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் மிட்செல் ஸ்டார்க் ஓரளவு போராடி 36 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ் 5 விக்கெட்டும், பிராட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சாக் கிராளே அதிரடியாக ஆடி சதமடித்தார். அவர் 189 ரன்னில் அவுட்டானார். ஜோ ரூட் 84 ரன்கள், ஹாரி புரூக் 61 ரன்கள், மொயீன் அலி 54 ரன்கள், பென் ஸ்டோக்ஸ் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    கடைசி கட்டத்தில் நிலைத்து நின்று ஆடிய பேர்ஸ்டோவ் 99 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இறுதியில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 592 ரன்கள் குவித்தது. இதன்மூலம் 275 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    ஆஸ்திரேலியா சார்பில் ஹேசில்வுட் 5 விக்கெட்டும், ஸ்டார்க், கிரீன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 90.2 ஓவரில் 317 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • இங்கிலாந்து அணி 67 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

    பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

    இதுவரை 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி 2-1 என முன்னிலையில் உள்ளது.

    இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது.

    டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. உஸ்மான் கவாஜா 3 ரன்னிலும், டேவிட் வார்னர் 32 ரன்னிலும் அவுட்டாகினர்.

    மார்னஸ் லபுசேன் அரை சதமடித்து 51 ரன்களில் அவுட்டானார். ஸ்டீவன் ஸ்மித் 41 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர், டிராவிஸ் ஹெட் 48 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    கேமரூன் கிரீன் 16 ரன், அலெக்ஸ் கேரி 20 ரன்னும் எடுத்தனர். கடைசி கட்டத்தில் மிட்செல் ஸ்டார்க் ஓரளவு போராடி 36 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இறுதியில், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 90.2 ஓவரில் 317 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ் 5 விக்கெட்டும், பிராட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. இதில், முதலில் களமிறங்கிய சாக் கிராளே மற்றும் பென் டக்கெட் விளையாடினர். பென் டக்கென் ஒரே ரன் எடுத்து அவுட்டானார்.

    தொடர்ந்து, ஜாக் கிராளே சதம் அடித்து 189 ரன்கள் குவித்தார். பென் டக்கெட்டை தொடர்ந்து களமிறங்கிய மொயீன் அலி அரை சதம் அடித்து 54 ரன்கள் எடுத்தார்.

    பின்னர் விளையாடிய ஜோ ரூட், அரை சதம் அடித்த 84 ரன்கள் எடுத்து அவுட்டானார். தற்போது, ஹாரி ப்ரூக் 14 ரன்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 24 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இந்நிலையில், 2ம் நாள் ஆட்டத்தின் முடிவில் இங்கிலாந்து அணி 72 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 384 ரன்கள் எடுத்து 67 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

    • ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 317 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • இங்கிலாந்தின் கிறிஸ் வோக்ஸ் 5 விக்கெட் வீழ்த்தினார்.

    மான்செஸ்டர்:

    பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி 2-1 என முன்னிலையில் உள்ளது.

    இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. உஸ்மான் கவாஜா 3 ரன்னிலும், டேவிட் வார்னர் 32 ரன்னிலும் அவுட்டாகினர்.

    மார்னஸ் லபுசேன் அரை சதமடித்து 51 ரன்களில் அவுட்டானார். ஸ்டீவன் ஸ்மித் 41 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர், டிராவிஸ் ஹெட் 48 ரன்கள் எடுத்து வெளியேறினார். கேமரூன் கிரீன் 16 ரன், அலெக்ஸ் கேரி 20 ரன்னும் எடுத்தனர். கடைசி கட்டத்தில் மிட்செல் ஸ்டார்க் ஓரளவு போராடி 36 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இறுதியில், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 90.2 ஓவரில் 317 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ் 5 விக்கெட்டும், பிராட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் களமிறங்குகிறது.

    • முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 83 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 299 ரன்கள் எடுத்தது.
    • பிராட் வீசிய பந்தில் கவாஜா அவுட்டானதை அடுத்து, ஸ்டுவர்ட் பிராட் தனது 599வது விக்கெட்டை வீழ்த்தினார்.

    பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

    இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நேற்று தொடங்கியது.

    இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனால், ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது.

    இந்த போட்டியின், முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 83 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 299 ரன்கள் எடுத்தது.

    இந்நிலையில், இந்த போட்டியில் முதலாவதாக களமிறங்கிய டேவிட் வார்னர் மற்றும் உஸ்மான் கவாஜா ஜோடி தலா 32 மற்றும் 3 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

    இதில், பிராட் வீசிய பந்தில் கவாஜா அவுட்டானதை அடுத்து, ஸ்டுவர்ட் பிராட் தனது 599வது விக்கெட்டை வீழ்த்தினார்.

    இதைத்தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட், பிராட் வீசிய பந்தை பவுண்டரி அடிக்க முயற்சித்தபோது, அந்த பந்து ஜோ ரூட்டிடம் கேட்சாக மாறியது.

    இதன்மூலம், பிராட் தனது 166வது டெஸ்டில் முதல் இன்னிங்சின் 50வது ஓவரில் 600வது விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

    சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகளை வீழ்த்திய 5வது வீரர் என்ற சாதனையை ஸ்டுவர்டு பிராட் படைத்துள்ளார்.

    • டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
    • இதுவரை 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி 2-1 என முன்னிலையில் உள்ளது.

    பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

    இதுவரை 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி 2-1 என முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில், இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நேற்று தொடங்கியது.

    இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனால், ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது.

    இதில், முதலாவதாக களமிறங்கிய டேவிட் வார்னர் மற்றும் உஸ்மான் கவாஜா ஜோடி தலா 32 மற்றும் 3 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

    பின்னர், பேட்டிங் செய்த மார்னஸ் அரை சதம் அடித்து 51 ரன்களில் அவுட்டானார். பின், ஸ்டீவின் ஸ்மித் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    பின்னர், டிராவிஸ் ஹெட் 48 ரன்கள், கேமரூன் கிரீன் 16 ரன்கள், அலெக்ஸ் காரே 20 ரன்களும் எடுத்தனர்.

    மிட்செல் ஸ்டார்க் 23 ரன்கள் மற்றும் பாட் கம்மின்ஸ் ஒரு ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இந்நிலையில், முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 83 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 299 ரன்கள் எடுத்துள்ளது.

    • 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி முன்னிலையில் உள்ளது.
    • பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கு இந்த டெஸ்டிலும் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி உள்ளது.

    மான்செஸ்டர்:

    பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இதுவரை 3 போட்டிகள் கொண்ட முடிவடைந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி 2-1 என முன்னிலையில் உள்ளது.


    இந்நிலையில், இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கு இந்த டெஸ்டிலும் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி உள்ளது.

    • பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கு இந்த டெஸ்டிலும் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி உள்ளது.
    • கடந்த போட்டியில் ஏற்பட்ட தோல்வியில் இருந்து மீண்டு இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா ஆஷஸ் தொடரை வெல்லும் ஆர்வத்தில் இருக்கிறது.

    மான்செஸ்டர்:

    கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 போட்டிக்கொண்ட ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா முதல் 2 டெஸ்டில் வெற்றி பெற்றது. பர்மிங்காமில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 2 விக்கெட் வித்தியாசத்திலும், லார்ட்சில் நடந்த 2-வது போட்டியில் 43 ரன் வித்தியாசத்திலும் வெற்றியை ருசித்தது.

    லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 3-வது போட்டியில் இங்கிலாந்துக்கு (3 விக்கெட்) வெற்றி கிடைத்தது. இந்த தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நாளை (19-ந்தேதி) தொடங்குகிறது.

    பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கு இந்த டெஸ்டிலும் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி உள்ளது. தோற்றால் தொடரை இழந்து விடும். இதனால் கடந்த டெஸ்டை போலவே இந்தப் போட்டியிலும் சிறப்பாக விளையாட முயற்சிக்கும்.

    இந்த டெஸ்டுக்கான 11 பேர் கொண்ட இங்கிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சனுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆலி ராபின்சன் நீக்கப்பட்டு உள்ளார்.

    கடந்த போட்டியில் ஏற்பட்ட தோல்வியில் இருந்து மீண்டு இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா ஆஷஸ் தொடரை வெல்லும் ஆர்வத்தில் இருக்கிறது. ஆஷஸ் தொடரின் ரன் குவிப்பில் ஆஸ்திரேலிய தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா (356 ரன்) முதல் இடத்திலும், இங்கிலாந்து கேப்டன் பென்ஸ்டோக்ஸ் (309 ரன்) 2-வது இடத்திலும் உள்ளார். பந்துவீச்சில் இங்கிலாந்து வீரர் ஸ்டுவர்ட் பிராட் 16 விக்கெட் வீழ்த்தி உள்ளனர். ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் 15 விக்கெட் சாய்த்துள்ளார்.

    • இரு அணிகளுக்கும் இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி வருகிற 19-ந் தேதி தொடங்குகிறது.
    • 3-வது டெஸ்ட் போட்டியில் இடம் பிடிக்காத ஆண்டர்சன் இடம் பிடித்துள்ளார்.

    ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. முதல் 3 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்ற நிலையில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி வருகிற 19-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டி மான்செஸ்டரில் நடைபெறுகிறது.

    இந்நிலையில் 4-வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 3-வது டெஸ்ட் போட்டியில் இடம் பிடிக்காத ஆண்டர்சன் இடம் பிடித்துள்ளார். ராபின்சன் அணியில் இடம்பிடிக்கவில்லை. இந்த ஓரே ஒரு மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

    ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இங்கிலாந்து அணி வீரர்கள் விவரம்:-

    ஜாக் க்ராலி, பென் டக்கெட், மொயின் அலி, ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேட்ச்), ஜானி பேர்ஸ்டோவ் (வாரம்), கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட், ஸ்டூவர்ட் பிராட், ஆண்டர்சன்.

    ×