search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rajasthan minister surendra goyal resigns"

    ராஜஸ்தான் மாநிலத்தில் வசுந்தரராஜே சிந்தியா தலைமையிலான மந்திரிசபையில் இடம்பெற்றிருந்த சுரேந்திரா கோயல் பா.ஜ.க.வில் இருந்து இன்று விலகியுள்ளார். #RajasthanMinister #BJPMLA #SurendraGoyal #SurendraGoyalresigns
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநில சட்டசபையில் உள்ள 200 உறுப்பினர்களுக்கான தேர்தல் டிசம்பர் 7-ம் தேதி நடைபெறுகிறது.

    இந்த தேர்தலில் காங்கிரஸ் 150 தொகுதிகளிலும் பா.ஜனதா 45 தொகுதிகளிலும் வெற்றிபெறும் என சில கருத்துக் கணிப்புகள் குறிப்பிட்டுள்ளன.

    இந்நிலையில், வசுந்தரராஜே சிந்தியா தலைமையிலான மந்திரிசபையில் இடம்பெற்றிருந்த சுரேந்திரா கோயல்  பா.ஜ.க.வில் இருந்து இன்று விலகியுள்ளார். இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் அவர் இந்த ராஜினாமா முடிவுக்கு சென்றதாக கருதப்படுகிறது. #RajasthanMinister #BJPMLA #SurendraGoyal #SurendraGoyalresigns 
    ×