என் மலர்

  நீங்கள் தேடியது "accident bus"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இமாச்சலப்பிரதேசம் மாநிலம், சிர்மாவ்ர் மாவட்டத்தில் இன்று தனியார் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Ninepersonsdied #busfellingorge
  சிம்லா:

  டெல்லியில் இருந்து சிம்லாவுக்கு சுற்றுலா வந்தவர்களை ஏற்றிச் சென்ற ஒரு தனியார் பஸ்  இமாச்சலப்பிரதேசம் மாநிலம், சிம்லா மாவட்டத்தில் சிம்லா-சோலான் எல்லைப்பகுதியில் இன்று பிற்பகல் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 21  பயணிகள் படுகாயமடைந்தனர்.  இந்நிலையில்,  சிர்மாவ்ர் மாவட்டத்தில் உள்ள டடாஹு அருகே இன்று மாலை மேலும் ஒரு தனியார் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவ்விபத்தில் காயமடைந்தவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். #Ninepersonsdied   #busfellingorge
  ×