என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » South Indian Film Chamber of Commerce
நீங்கள் தேடியது "South Indian Film Chamber of Commerce"
தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை தேர்தலுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.#SIFCC
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தேர்தலுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்தினம் மனு கடந்த 7-ந்தேதி நிராகரிக்கபட்டது
இதை எதிர்த்து ஏ.எம்.ரத்தினம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த தேர்தலில் போட்டியிடும் நபர் வேறு எந்த சங்கத்திலும் உறுப்பினராக இருக்ககூடாது என்றுதேர்தல் விதி உள்ளதாக கூறி, தன்னுடைய மனுவை நிராகரித்துள்ளனர். இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதிஷ்குமார் தேர்தலுக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டார். வழக்கு விசாரணை 27-ந்தேதி தள்ளி வைக்கப்பட்டது. #SIFCC

×

X