என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா வைரஸ்: பாகிஸ்தானில் பலி எண்ணிக்கை 50-ஐ நெருங்குகிறது
Byமாலை மலர்6 April 2020 3:41 AM GMT (Updated: 6 April 2020 3:41 AM GMT)
பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. பலி எண்ணிக்கை 50-ஐ நெருங்கி வருவதாக அந்நாட்டு சுகாதார பணிகள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்லாமாபாத் :
பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. பலி எண்ணிக்கை 50-ஐ நெருங்கி வருவதாக அந்நாட்டு சுகாதார பணிகள் அமைச்சகம் தெரிவித்துள்ளது. பஞ்சாப் மாகாணத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இம்மாதம் 25-ந் தேதிக்குள் பாகிஸ்தானில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 50 ஆயிரத்தை எட்டி விடும் என்று பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் அந்நாட்டு அரசு நேற்று முன்தினம் அறிக்கை சமர்ப்பித்தது.
மேலும், பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான தேசிய ஒருங்கிணைப்பு குழு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தினந்தோறும் ஆலோசனை நடத்தி வருகிறது.

Next Story
×