search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தங்கம் விலை நிலவரம்
    X

    தங்கம் விலை நிலவரம்

    • தங்கம் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை.
    • வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது.

    சென்னை :

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரன் ரூ.46,560-க்கும் கிராம் ரூ.5,820-க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலையில் எந்த மாற்றமுமில்லை.

    வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 50 பைசாக்கள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77.50-க்கும் பார் வெள்ளி ரூ.77,500-க்கும் விற்பனையாகிறது.

    Next Story
    ×