என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டேவிட் வார்னரின் ஒரு சிறந்த இன்னிங்ஸ் ஆஷஸ் கோப்பையை வெல்ல உதவியாக இருக்கும்: ஜஸ்டின் லாங்கர்
Byமாலை மலர்11 Sep 2019 11:50 AM GMT (Updated: 11 Sep 2019 11:50 AM GMT)
டேவிட் வார்னரின் ஒரு சிறந்த இன்னிங்ஸ் ஆஷஸ் கோப்பையை வெல்ல உதவியாக இருக்கும் என ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதுவரை நடைபெற்று முடிந்துள்ள நான்கு டெஸ்ட் போட்டிகள் முடிவில் ஆஸ்திரேலியா 2-1 என முன்னிலையில் உள்ளது.
கடைசி டெஸ்டை டிரா செய்தாலே தொடரை கைப்பற்றி விடலாம். ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் 8 இன்னிங்சில் ஒரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளார். கடைசி மூன்று இன்னிங்சில் டக்அவுட் ஆகியுள்ளார்.
இதுகுறித்து ஜஸ்டின் லாங்கர் கூறுகையில் ‘‘டேவிட் வார்னருக்கு இந்தத் தொடர் சிறப்பாக அமையவில்லை. இதை கூறுவதில் எந்த ரகசியமும் இல்லை. ஆனால், அவர் சிறந்த உலகக்தரம் வாய்ந்த வீரர். இதை இந்தத் தொடர் முழுவதும் நான் கூறி வருகிறேன். அவர் ஒரு சிறந்த இன்னிங்ஸை ஆடினால், நாங்கள் ஆஷஸ் தொடரை கைப்பற்ற உதவியாக இருக்கும்’’ என்றார்.

கடைசி போட்டி நாளை லண்டன் ஓவலில் தொடங்குகிறது. வார்னரின் ஒரு சிறந்த இன்னிங்ஸ் ஆஷஸ் தொடரை நாங்கள் கைப்பற்ற உதவியாக இருக்கும் என ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜஸ்டின் லாங்கர் கூறுகையில் ‘‘டேவிட் வார்னருக்கு இந்தத் தொடர் சிறப்பாக அமையவில்லை. இதை கூறுவதில் எந்த ரகசியமும் இல்லை. ஆனால், அவர் சிறந்த உலகக்தரம் வாய்ந்த வீரர். இதை இந்தத் தொடர் முழுவதும் நான் கூறி வருகிறேன். அவர் ஒரு சிறந்த இன்னிங்ஸை ஆடினால், நாங்கள் ஆஷஸ் தொடரை கைப்பற்ற உதவியாக இருக்கும்’’ என்றார்.
Next Story
×