search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பயிற்சியில் ஆஸ்திரேலிய அணி
    X
    பயிற்சியில் ஆஸ்திரேலிய அணி

    ஓல்டு டிராபோர்டு டெஸ்ட்: ஆஸ்திரேலியா பேட்டிங்- ஸ்டார்க், ஸ்மித்திற்கு இடம்

    இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
    ஆஷஸ் தொடரின் நான்காவது டெஸ்ட் மான்செஸ்டர் ஓல்டு டிராபோர்டில் இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்கியது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ஆஸ்திரேலியா அணி கேப்டன் டிம் பெய்ன் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

    ஆஸ்திரேலியா அணியில் மிட்செல் ஸ்டார்க், ஸ்மித் சேர்க்கப்பட்டுள்ளனர். கவாஜா அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

    ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. டேவிட் வார்னர், 2. ஹாரிஸ், 3. லாபஸ்சாக்னே, 4. ஸ்மித், 5. டிராவிஸ் ஹெட், 6. வடே, 7. டிம் பெய்ன், 8. பேட் கம்மின்ஸ், 9. ஸ்டார்க், 10. ஹசில்வுட். 11. நாதன் லயன்.

    இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. பேர்ன்ஸ், 2. டென்லி, 3. ஜோ ரூட், 4. ஜேசன் ராய், 5. பென் ஸ்டோக்ஸ், 6. பேர்ஸ்டோவ், 7. ஜோஸ் பட்லர், 8. ஓவர்ட்டன், 9. ஆர்சர், 10. ஸ்டூவர்ட் பிராட், 11. லீச்.
    Next Story
    ×