என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிக் பாஷ் அணியுடன் இந்திய வீராங்கனை ஹர்மன்ப்ரீத் கவுர் மேலும் 2 வருடம் ஒப்பந்தம்
Byமாலை மலர்24 Nov 2017 12:44 PM GMT (Updated: 24 Nov 2017 12:44 PM GMT)
பிக் பாஷ் லீக் அணியான சிட்னி தண்டருடன் இந்திய வீராங்கனை ஹர்மன்ப்ரீத் கவுர் தனது ஒப்பந்தத்தை மேலும் இரண்டு வருடத்திற்கு நீட்டியுள்ளார்.
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனையாக திகழ்பவர் ஹர்மன்ப்ரீத் கவுர். இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் 359 ரன்கள் குவித்தார். சராசரி 59.83 ஆகும். ஸ்ட்ரைக் ரேட் 95.47 ஆகும்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் ஒப்பந்தம் ஆன முதல் இந்திய வீராங்கனை இவர்தான். சிட்னி தண்டர் அணி ஹர்மன்ப்ரீத் கவுரை ஒரு வருடத்திற்கு ஒப்பந்தம் செய்தது. முதல் தொடரிலேயே 296 ரன்கள் அடித்ததுடன் 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
இதன்மூலம் சிட்னி தண்டர் ஹர்மன்ப்ரீத் கவுர் ஒப்பந்தத்தை மேலும் இரண்டு வருடத்திற்கு நீட்டித்துள்ளது. 6-வது பிக் பாஷ் லீக் தொடர் அடுத்த மாதம் 9-ந்தேதி தொடங்குகிறது.

Next Story
×