search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன்
    X
    காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன்

    காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சனுக்கு கொரோனா

    நாடாளுமன்ற மக்களவையின் காங்கிரஸ் கட்சி தலைவராக இருப்பவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி. இவருக்கு புதன்கிழமை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    நாடாளுமன்ற மக்களவையின் காங்கிரஸ் கட்சி தலைவராக இருப்பவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி. இவருக்கு புதன்கிழமை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    65 வயதான அவர், இதுகுறித்து டுவிட்டர் இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “எனக்கு கொரோனா உறுதியாகி இருப்பதால் கடந்த 7 நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும், கண்டிப்பாக கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்கவும். இணையதளங்களின் வழியே பிரசாரம் செய்யவும். கொரோனா உங்கள் வாழ்க்கையில் இருந்து விலகியிருக்க மிகுந்த கவனமாக இருக்க கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறி உள்ளார்.
    Next Story
    ×