search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ்
    X
    காங்கிரஸ்

    காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நாளை கூடுகிறது

    அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நாளை காலை 11 மணிக்கு காணொளி மூலம் நடக்கவுள்ளது.
    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி உடல்நலக் குறைவால் கோவா சென்றுள்ள நிலையில் நாளை காலை 11 மணிக்கு காணொளி மூலம் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தக் கூட்டத்தில் கட்சியின் புதிய தலைவர், பிகார் தேர்தல் தோல்வி ஆகியவை விவாதிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
    Next Story
    ×