என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பதியில் ஜனவரி 1-ந்தேதி முதல் ஹெல்மெட் கட்டாயம்
Byமாலை மலர்14 Dec 2019 5:01 AM GMT (Updated: 14 Dec 2019 5:01 AM GMT)
திருமலைக்குச் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு வரும் ஜனவரி 1-ந்தேதி முதல் ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக திருப்பதி போலீஸ் சூப்பிரண்டு கஜபதிராவ் பூபால் தெரிவித்தார்.
திருமலை:
திருமலைக்குச் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு வரும் ஜனவரி 1-ந்தேதி முதல் ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து திருப்பதி போலீஸ் சூப்பிரண்டு கஜபதிராவ் பூபால் கூறியதாவது:
திருமலை மலைப்பாதையில் சாலை விபத்து அதிக அளவில் ஏற்பட்டு வருவதை கட்டுப்படுத்த வேகக்கட்டுப்பாட்டுடன் நேரக்கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது.
இதை தடுக்க ஹெல்மெட் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஆயினும் அதை இருசக்கர வாகன ஓட்டிகள் கடைப்பிடிப்பதில்லை. அதனால் வரும் ஜனவரி 1-ந்தேதி முதல் திருமலை மலைப்பாதையில் பயணம் செய்யும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

திருப்பதியிலிருந்து திருமலைக்கு செல்ல 28 நிமிடங்களும், திருமலையிலிருந்து திருப்பதிக்கு வர 40 நிமிடங்களும் என தேவஸ்தானம் நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்ட பின் சாலை விபத்துகள் குறைந்துள்ளன. எனினும் மலைப்பாதையில் பயணிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாததால் பெரிய வாகனங்களை கடக்கும்போது சுற்றுச்சுவரில் மோதி தங்களின் உயிரை இழந்து வருகின்றனர்.
இதை தடுக்க ஹெல்மெட் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஆயினும் அதை இருசக்கர வாகன ஓட்டிகள் கடைப்பிடிப்பதில்லை. அதனால் வரும் ஜனவரி 1-ந்தேதி முதல் திருமலை மலைப்பாதையில் பயணம் செய்யும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×