என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  X
  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

  தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க கூட்டம்: ஆத்தூரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசின் ஓராண்டு கால சாதனைகளை விளக்கி 234 தொகுதிகளிலும் ஓயாத உழைப்பின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் மே 8 முதல் 22 வரை நடைபெற உள்ளது.
  சென்னை:

  தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

  தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசின் ஓராண்டு கால சாதனைகளை விளக்கி 234 தொகுதிகளிலும் ஓயாத உழைப்பின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் மே 8 முதல் 22 வரை நடைபெற உள்ளது.

  இப்பொதுக் கூட்டங்களை மாவட்ட கழக செயலாளர்கள், பொறுப்பாளர்கள் கீழே அறிவிக்கப்பட்டுள்ள கழக சொற்பொழிவாளர்களுடன் கலந்து பேசி தேதிகளை முடிவு செய்து அதன்படி கூட்டங்களை மிகச் சிறப்பாக நடத்தி, அதன் விவரங்களை தெரியப்படுத்திட வே்ணடும்.

  ஆத்தூர் (சேலம்) முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கொளத்தூர், தாம்பரம் அமைச்சர் துரைமுருகன், எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி., புதுக்கோட்டை திருவெறும்பூர், திருவையாறு பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., ஈரோடு இளைய கோபால், பெரம்பூர், மதுராந்தகம், செங்கல்பட்டு அமைச்சர் கே.என்.நேரு, புலவர் சாமிநாகப்பன், பெரியகுளம், காரைக்குடி, உடுமலைப்பேட்டை அமைச்சர் ஐ.பெரியசாமி, சோம.செந்தமிழ் செல்வன்.

  ராயபுரம், சிங்காநல்லூர், சேலம் வடக்கு அமைச்சர் க.பொன்முடி, மதுரை சுந்தரராஜன், பல்லாவரம், திரு.வி.க.நகர், திருவொற்றியூர் துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி., தஞ்சை கூத்தரசன், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி கனிமொழி எம்.பி., விஜயதாயன்பன், ஆலந்தூர், ஆர்.கே.நகர் தயாநிதிமாறன் எம்.பி., சேப்பாக்கம் பிரபாகரன், திருப்போரூர், சிதம்பரம், கடலூர், பண்ருட்டி டி.கே.எஸ். இளங்காவன் எம்.பி., வேங்கை சந்திரசேகரன்.

  பொன்னேரி, மயிலாப்பூர், சைதாப்பேட்டை, செய்யூர் திண்டுக்கல் ஐ.லியோனி, மதுரை சேவியர், வேளச்சேரி, ஸ்ரீபெரும்புதூர், ஆற்காடு நாஞ்சில் சம்பத், சிங்கை சவுந்தர், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன், வகிதா பேகம், அம்பத்தூர், சோழிங்கநல்லூர், ஆயிரம் விளக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிங்கை பிரபாகரன், திருத்தணி, ஆலங்குளம் அமைச்சர் ராஜகண்ணப்பன், ஆற்காடு அகிலன், பழனி, திட்டக்குடி, அருப்புக் கோட்டை, பூவிருந்தவல்லி புதுக்கோட்டை விஜயா, குடியாத்தம் புவியரசி.

  எழும்பூர், மதுரவாயல் கவிஞர் மனுஷ்யபுத்திரன், கலாநிதி வீராசாமி எம்.பி., தமிழ்சாதிக், வில்லிவாக்கம் புலவர் இந்திரகுமாரி, மயிலாடுதுறை அருள்தாஸ், விருகம்பாக்கம், ஸ்ரீரங்கம் முகவை தென்னவன், அதிரடி அல்தாப், காஞ்சிபுரம், துறைமுகம் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., திருப்பூர் கூத்தரசன், அண்ணாநகர் எம்.எம்.அப்துல்லா எம்.பி., கீரை விசுவநாதன், தியாகராய நகர் டி.ஆர்.பி.ராஜா, ஆம்பூர் பொய்யாமொழி, மாதவரம் டாக்டர் கனிமொழி, என்.வி.என்.சோமு எம்.பி., போடி காமராஜ் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  Next Story
  ×