search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழிப்புணர்வு முகாம் நடைபெற்ற போது எடுத்தப்படம்.
    X
    விழிப்புணர்வு முகாம் நடைபெற்ற போது எடுத்தப்படம்.

    பெண்களுக்கு விழிப்புணர்வு முகாம்

    சாத்தான்குளம் அவேக் தொண்டு நிறுவனம் சார்பில் தொழில் தொடர்பாக பெண்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அவேக் தொண்டு நிறுவனம் சார்பில் தொழில் தொடர்பாக பெண்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமுக்கு அவேக் தொண்டு நிறுவன இயக்குநர் ஸ்டீபன் தலைமை தாங்கினார். நிறுவன தலைமை பொறுப்பாளர் பிரான்ஸிஸ் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் ஜெயா  வரவேற்றார்.

    இதில் உடன்குடி இந்தியன் வங்கி மேலாளர் அகிலன் கலந்து கொண்டு, கூட்டு பொறுப்பு பற்றியும், தவனை தொகை சரியான நேரத்தில் திரும்ப செலுத்துதல், தொழில் புரியும் நிலை குறித்து எடுத்துரைத்தார்.

    இதில் பெண்கள் பலர் கலந்து கொண்டனர். நிறுவன பணியாளர் இந்திரா நன்றி கூறினார்.
    Next Story
    ×