search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமைச்சர் துரைமுருகன்
    X
    அமைச்சர் துரைமுருகன்

    அமைச்சர் துரைமுருகன் ஆஸ்பத்திரியில் அனுமதி

    அமைச்சர் துரைமுருகனுக்கு திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    சென்னை:

    தி.மு.க. பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் திடீரென உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை மேற்கொண்டனர். இதில் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் காணப்பட்டது.

    இதைத் தொடர்ந்து இன்று பிற்பகலில் இவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்புவார் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.


    Next Story
    ×