என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புப்படம்
  X
  கோப்புப்படம்

  அம்பை அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அம்பை அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
  நெல்லை:

  அம்பை அருகே உள்ள ஊர்க்காடு கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல் (வயது 31). இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார்.

  இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
  ஆனால் குணமாகவில்லை. இதில் மனம் உடைந்த வடிவேல் கடந்த 4&ந்தேதி விஷம் குடித்தார்.

  உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.

  இதுகுறித்து அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  Next Story
  ×