என் மலர்

  செய்திகள்

  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி - துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம்
  X
  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி - துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம்

  திருநெல்வேலி மாவட்ட அதிமுக நிர்வாகி நீக்கம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சசிகலாவுக்கு போஸ்டர் வைத்த நெல்லை மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் சுப்ரமணிய ராஜா அதிமுகவிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
  சென்னை:

  அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

  சசிகலாவுக்கு போஸ்டர் வைத்த நெல்லை மாவட்ட  எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் சுப்ரமணிய ராஜா அதிமுகவிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

  நெல்லை மாவட்ட  எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் சுப்ரமணிய ராஜா அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து அதிமுக பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

  அதிமுகவிற்கு களங்கம், அவப்பெயர் உண்டாகும் விதத்தில் செயல்பட்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
  Next Story
  ×