search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கமல்ஹாசன்
    X
    கமல்ஹாசன்

    தனித்துப்போட்டியா?- கமல்ஹாசன் ஆலோசனை

    சட்டசபை தேர்தல் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார்.
    சென்னை:

    திநகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு, நிர்வாக குழு கூட்டம்  நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி  தனித்து போட்டியா? அல்லது கூட்டணியா என கூட்டத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×