search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கனிமொழி
    X
    கனிமொழி

    இந்தி மொழி தெரிந்தால் தான் இந்தியரா?- கனிமொழி எம்.பி. கேள்வி

    இந்தி தெரிந்தால் தான் இந்தியர் என்ற நிலை உருவானது எப்போது? என திமுக எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பி உள்ளார்.
    சென்னை:

    திமுக எம்.பி. கனிமொழி டுவிட்டர் பதிவில்,



    விமான நிலையத்தில் இருந்த சிஐஎஸ் எப் அதிகாரி ஒருவரை இந்தி தெரியாததால் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் என்னிடம் பேசும்படி அறிவுறுத்தினேன்.

    அதற்கு அவர் என்னை நீங்கள் இந்தியரா? என வினாவினார். இந்தி தெரிந்தால் தான் இந்தியர் என்ற நிலை உருவானது எப்போது? என அதில் பதிவிட்டுள்ளார்.
    Next Story
    ×