என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தர்மபுரி மாவட்டத்தில் மதுவிற்ற 16 பேர் கைது
Byமாலை மலர்22 Oct 2019 4:43 PM GMT (Updated: 22 Oct 2019 4:43 PM GMT)
தர்மபுரி மாவட்டத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அரசுக்கு புறம்பாக மது விற்ற 16 பேர் கைது செய்யப்பட்டனர்.
தர்மபுரி
தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் உத்தரவின்பேரில், தருமபுரி மாவட்ட போலீசார் கள்ளத்தனமாக மதுவிற்பவர்கள் குறித்து ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அரசுக்கு புறம்பாக மதுபாட்டிலை வீட்டில் பதுக்கி வைத்து கள்ளத்தனமாக மது விற்றவர்களை போலீசார் கைது செய்தனர். தருமபுரியில் 4 பேரும், அரூரில் 2 பேரும், பென்னாகரத்தில் 9 பேரும் மற்றும் பாலக்கோட்டில் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.
தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 16 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 150-க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Next Story
×