என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காவேரிப்பட்டணத்தில் நிலத்தகராறில் வியாபாரி மீது தாக்குதல்
Byமாலை மலர்22 Oct 2019 2:31 PM GMT (Updated: 22 Oct 2019 2:31 PM GMT)
காவேரிப்பட்டணத்தில் நிலத்தகராறில் வியாபாரியை தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காவேரிப்பட்டணம்:
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் சண்முகசெட்டி தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 32). வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கும், காவேரிப்பட்டணம் காந்தி நகரைச் சேர்ந்த சுந்தரேசன், சரவணன் இடையே நில பிரச்சினை இருந்து வருகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று ஏற்பட்ட பிரச்சினையில், கார்த்திகேயனை கட்டையால் தாக்கி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த கார்த்திகேயன் காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இது தொடர்பாக அவர் காவேரிப்பட்டணம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சுந்தரேசன், சரவணன், நாகர்ஜுன், சீனிவாசன் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×