என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![ஆட்டையாம்பட்டியில் கஞ்சா விற்ற 5 பேர் கைது ஆட்டையாம்பட்டியில் கஞ்சா விற்ற 5 பேர் கைது](https://img.maalaimalar.com/Articles/2017/Nov/201711131708453201_Attayampatti-near-ganja-sale-5-people-arrest_SECVPF.gif)
X
ஆட்டையாம்பட்டியில் கஞ்சா விற்ற 5 பேர் கைது
By
மாலை மலர்13 Nov 2017 11:38 AM GMT (Updated: 13 Nov 2017 11:38 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
ஆட்டையாம்பட்டியில் கஞ்சா விற்ற 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆட்டையாம்பட்டி:
ஆட்டையாம்பட்டி செல்லமுத்து வீதியை சேர்ந்த செந்தில்குமார் என்கிற செந்தில் (வயது 38), பசலக்கார வீதியை சேர்ந்த லோகு என்கிற லோகநாதன் (38), முருகன் (42), இவரது மனைவி கருவாச்சி என்கிற ரேவதி (33) மற்றும் மாதேஷ் (35) ஆகியோர் கஞ்சா விற்பதாக ஆட்டையாம் பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையொட்டி ஆட்டையாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு கஞ்சா விற்ற பெண் உள்பட மேற்கண்ட 5 பேரையும் கைது செய்தார். அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)