search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் பஞ்சாங்கம்
    X

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் பஞ்சாங்கம்

    • பழனி ஆண்டவர் உற்சவம் ஆரம்பம்.
    • சிவன் கோவில்களில் சிறப்பு சோமவார அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சுபகிருது ஆண்டு, தை-16 (திங்கட்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: நவமி பிற்பகல் 3.06 மணி வரை பிறகு தசமி.

    நட்சத்திரம்: கார்த்திகை பின்னிரவு 2.28 மணி வரை பிறகு ரோகிணி.

    யோகம்: மரண, அமிர்தயோகம்

    ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நன்மை

    ரிஷபம்-பெருமை

    மிதுனம்-இன்பம்

    கடகம்-தனம்

    சிம்மம்-சிறப்பு

    கன்னி-நிறைவு

    துலாம்- கடமை

    விருச்சிகம்-செலவு

    தனுசு- மேன்மை

    மகரம்-வெற்றி

    கும்பம்-வரவு

    மீனம்-ஆதரவு

    Next Story
    ×