search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் பஞ்சாங்கம்
    X

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் பஞ்சாங்கம்

    • இன்று வாஸ்து செய்ய உகந்த நாள்.
    • இன்று சுபமுகூர்த்த தினம்.

    இன்று சுபமுகூர்த்த தினம். வசந்த பஞ்சமி. வாஸ்து நாள் (நாளை காலை 10.41 முதல் 11.17 வரை வாஸ்து செய்ய நன்று) சுவாமிலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருமோகூர் சிவபெருமான் புறப்பாடு. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு சிறப்பு குருவார திருமஞ்சன அலங்கார சேவை. ஆலங்குடி குருபகவான், தக்கோலம் தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்

    இன்றைய பஞ்சாங்கம்

    சுபகிருது ஆண்டு, தை-12 (வியாழக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: பஞ்சமி மாலை 5.11 மணி வரை பிறகு சஷ்டி.

    நட்சத்திரம்: உத்திரட்டாதி நள்ளிரவு 1.24 மணி வரை பிறகு ரேவதி.

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம்: தெற்கு

    நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-இரக்கம்

    ரிஷபம்-உயர்வு

    மிதுனம்-பரிவு

    கடகம்-சோர்வு

    சிம்மம்-கடமை

    கன்னி-உழைப்பு

    துலாம்- இன்பம்

    விருச்சிகம்-சுபம்

    தனுசு- விவேகம்

    மகரம்-தனம்

    கும்பம்-உறுதி

    மீனம்-பண்பு

    Next Story
    ×