search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் பஞ்சாங்கம்
    X

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் பஞ்சாங்கம்

    • நத்தம் மாரியம்மன் உற்சவம் ஆரம்பம்.
    • முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

    சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். நத்தம் மாரியம்மன் உற்சவம் ஆரம்பம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை. வைத்தீஸ்வரன் கோவில் செல்வமுத்துக்குமார சுவாமி உற்சவம் முடிவு. சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். வடபழனி, திருப்போரூர், கந்தக்கோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை கோவில்களில் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சுபகிருது ஆண்டு, தை-24 (செவ்வாய்க்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: துவிதியை நாளை விடியற்காலை 4.27 மணி வரை பிறகு திருதியை.

    நட்சத்திரம்: மகம் மாலை 5.59 மணி வரை பிறகு பூரம்

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-வெற்றி

    ரிஷபம்-நட்பு

    மிதுனம்-உயர்வு

    கடகம்-சுகம்

    சிம்மம்-ஆதரவு

    கன்னி-புகழ்

    துலாம்- லாபம்

    விருச்சிகம்-அன்பு

    தனுசு- நலம்

    மகரம்-ஆசை

    கும்பம்-கீர்த்தி

    மீனம்-கடமை

    Next Story
    ×