search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் பஞ்சாங்கம்
    X

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் பஞ்சாங்கம்

    • கோவை பாலதண்டாயுதபாணி தெப்பத் திருநாள், வாண வேடிக்கை.
    • சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி ரதோற்சவம்.

    சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். பழனி ஆண்டவர் தங்கக் குதிரையில் பவனி. சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி ரதோற்சவம். திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் சப்தாவர்ணம். கோவை பாலதண்டாயுதபாணி தெப்பத் திருநாள், வாண வேடிக்கை. கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர் கோவில்களில் சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சுபகிருது ஆண்டு, தை-23 (திங்கட்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: பிரதமை பின்னிரவு 2.45 மணி வரை பிறகு துவிதியை.

    நட்சத்திரம்: ஆயில்யம் பிற்பகல் 3.44 மணி வரை பிறகு மகம்

    யோகம்: சித்த, மரணயோகம்

    ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நட்பு

    ரிஷபம்-அன்பு

    மிதுனம்-நன்மை

    கடகம்-அமைதி

    சிம்மம்-சிறப்பு

    கன்னி-புகழ்

    துலாம்- லாபம்

    விருச்சிகம்-உயர்வு

    தனுசு- ஆதரவு

    மகரம்-சுபம்

    கும்பம்-சுகம்

    மீனம்-பிரீதி

    Next Story
    ×