search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் பஞ்சாங்கம்
    X

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் பஞ்சாங்கம்

    • இன்று விஷ்ணுவை வழிபட உகந்த நாள்.
    • சுபமுகூர்த்த தினம்.

    சர்வ ஏகாதசி. சுபமுகூர்த்த தினம். திருப்பதி ஸ்ரீ ஏழு மலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் ராமாவதாரம், இரவு அனுமந்த வாகனத்தில் பவனி. குன்றக்குடி முருகப்பெருமான் தங்க ரதத்தில் திருவீதி உலா. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு, மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி காலை சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் காலை சிறப்பு திரு மஞ்சன அலங்கார சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்த ராஜப் பெருமாள் திருமஞ்சன சேவை. சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப்பாவாடை தரிசனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சுபகிருது ஆண்டு, தை-18 (புதன்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: ஏகாதசி மாலை 5.02 மணி வரை பிறகு துவாதசி.

    நட்சத்திரம்: மிருகசீரிஷம் நாளை விடியற்காலை 5.50 மணி வரை பிறகு திருவாதிரை

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-அன்பு

    ரிஷபம்-லாபம்

    மிதுனம்-பிரீதி

    கடகம்-சுகம்

    சிம்மம்-ஜெயம்

    கன்னி-சோர்வு

    துலாம்- களிப்பு

    விருச்சிகம்-தீரம்

    தனுசு- நற்செய்தி

    மகரம்-ஆசை

    கும்பம்-அன்பு

    மீனம்-பாசம்

    Next Story
    ×