search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் பஞ்சாங்கம்
    X

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் பஞ்சாங்கம்

    • குச்சனூர் சனிபகவான் சிறப்பு அபிஷேகம், ஆராதனை.
    • திருப்பரங்குன்றம் ஆண்டவர் மயில் வாகனத்தில் புறப்பாடு.

    திருவண்ணாமலை அருணாசலேசுவரர் பஞ்சமூர்த்திகளுடன் மகாரதம் (காலை 5.30 மணிக்கு மேல் 7 மணிக்குள் வடம் பிடித்தல்). சுவாமிமலை முருகப் பெருமாள் யானை வாகனத்தில் திருவீதி உலா. திருப்பரங்குன்றம் ஆண்டவர் மயில் வாகனத்தில் புறப்பாடு. குச்சனூர் சனிபகவான் சிறப்பு அபிஷேகம், ஆராதனை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    சுபகிருது ஆண்டு, கார்த்திகை-17 (சனிக்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : தசமி காலை 9.03 மணி வரை பிறகு ஏகாதசி

    நட்சத்திரம் : உத்திரட்டாதி காலை 9.24 மணி வரை பிறகு ரேவதி.

    யோகம் : சித்த, மரணயோகம்

    ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-சக்தி

    ரிஷபம்-தாமதம்

    மிதுனம்-மாற்றம்

    கடகம்-உற்சாகம்

    சிம்மம்-வெற்றி

    கன்னி-சுகம்

    துலாம்- ஆக்கம்

    விருச்சிகம்-ஈகை

    தனுசு- களிப்பு

    மகரம்-லாபம்

    கும்பம்-நிம்மதி

    மீனம்-புகழ்

    Next Story
    ×