search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் பஞ்சாங்கம்
    X

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் பஞ்சாங்கம்

    • ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் புறப்பாடு.
    • மதுரை நவநீத கிருஷ்ணசுவாமி அலங்காரம்.

    இன்றைய திருநள்ளாறு சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை. ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் புறப்பாடு. மூர்க்க நாயனார் குருபூஜை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாச பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் திருமஞ்சன சேவை, ஊஞ்சல் சேவை. மதுரை நவநீத கிருஷ்ணசுவாமி அலங்காரம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சுபகிருது ஆண்டு, கார்த்திகை-10 (சனிக்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : திருதியை இரவு 11.04 மணி வரை பிறகு சதுர்த்தி

    நட்சத்திரம் : மூலம் மாலை 6.38 மணி வரை பிறகு பூராடம்.

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நற்செயல்

    ரிஷபம்-வெற்றி

    மிதுனம்-ஆற்றல்

    கடகம்-கடமை

    சிம்மம்-கண்ணியம்

    கன்னி-கட்டுப்பாடு

    துலாம்- தனம்

    விருச்சிகம்-போட்டி

    தனுசு- உயர்வு

    மகரம்-அன்பு

    கும்பம்-பெருமை

    மீனம்-பரிவு

    Next Story
    ×