search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் பஞ்சாங்கம்
    X

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் பஞ்சாங்கம்

    • மதுரை மீனாட்சியம்மன் மகிஷாசுரமர்த்தினி கொலு தர்பார் காட்சி.
    • ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரிய பெருமாள் கண்ணாடி சப்பரத்தில் பவனி.

    துர்காஷ்டமி. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். சிருங்கேரி சாரதாம்பாள் சிம்ம வாகினி அலங்காரம். மதுரை மீனாட்சியம்மன் மகிஷாசுரமர்த்தினி கொலு தர்பார் காட்சி. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரிய பெருமாள் கண்ணாடி சப்பரத்தில் பவனி. கீழ்த் திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை. திருமயிலை கற்பகாம்பாள் சமேத கபாலீசுவரர் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சுபகிருது ஆண்டு, புரட்டாசி-16 (திங்கட்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : அஷ்டமி மாலை 4.15 மணி வரை பிறகு நவமி

    நட்சத்திரம் : பூராடம் நள்ளிரவு 12.43 மணி வரை பிறகு உத்திராடம்.

    யோகம் : சித்த, மரணயோகம்

    ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம் : காலை 10.30மணி முதல் 12 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பொறுமை

    ரிஷபம்-புகழ்

    மிதுனம்-அன்பு

    கடகம்-மகிழ்ச்சி

    சிம்மம்-நற்செயல்

    கன்னி-ஆக்கம்

    துலாம்- கடமை

    விருச்சிகம்-ஊக்கம்

    தனுசு- விவேகம்

    மகரம்-வரவு

    கும்பம்-மாற்றம்

    மீனம்-களிப்பு

    Next Story
    ×