search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் பஞ்சாங்கம்...
    X

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் பஞ்சாங்கம்...

    • ஆலங்குடி குருபகவான், தக்கோலம் தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம்.
    • திருச்செந்தூர் ஸ்ரீ முருகப்பெருமான் சிங்கக் கேடய சப்பரத்திலும், இரவு பல்லக்கிலும் பவனி.

    திருப்போரூர் ஸ்ரீமுருகப்பெருமானுக்கு மகா அபிஷேகம். சுவாமிமலை ஸ்ரீமுருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருச்செந்தூர் ஸ்ரீ முருகப் பெருமான் சிங்கக் கேடய சப்பரத்திலும், இரவு பல்லக்கிலும் பவனி. திருப்போரூர் ஸ்ரீமுருகப் பெருமான் மகா அபிஷேகம், அலங்காரம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. பெருவயல் ஸ்ரீ முருகப் பெருமான் புறப்பாடு. ஆலங்குடி குருபகவான், தக்கோலம் தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு காலை சிறப்பு அபிஷேகம், அலங்கரம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சுபகிருது ஆண்டு, ஆவணி-2 (வியாழக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : சப்தமி நள்ளிரவு 1.48 மணி வரை பிறகு அஷ்டமி.

    நட்சத்திரம் : பரணி நாளை விடியற்காலை 4.23 மணி வரை பிறகு கிருத்திகை.

    யோகம் : சித்த/ மரணயோகம்

    ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம் : தெற்கு

    நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-வெற்றி

    ரிஷபம்-நிம்மதி

    மிதுனம்-புகழ்

    கடகம்-நலம்

    சிம்மம்-ஜெயம்

    கன்னி-கவனம்

    துலாம்- மகிழ்ச்சி

    விருச்சிகம்-திடம்

    தனுசு- உற்சாகம்

    மகரம்-உயர்வு

    கும்பம்-உறுதி

    மீனம்-பக்தி

    Next Story
    ×