search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
    X

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

    • திருவள்ளூர், ஸ்ரீரங்கம் கோவில்களில் எம்பெருமான் புறப்பாடு
    • திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.

    விஷ்ணுபதி புண்ணிய காலம். சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவர் கோவில்களில் ஸ்ரீ எம்பெருமான் புறப்பாடு. திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. திருவல்லிக்கேணி பிருந்தாவனத்தில் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு சிறப்பு குருவார திருமஞ்சன அலங்கார சேவை. ஆலங்குடி குருபகவான், தக்கோலம் தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, ஆடி-32 (வியாழக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: பிரதமை மாலை 5.49 மணி வரை பிறகு துவிதியை

    நட்சத்திரம்: மகம் இரவு 8.55 மணி வரை பிறகு பூரம்

    யோகம்: அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம்: தெற்கு

    நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    சந்திராஷ்டமம்: உத்திராடம்- திருவோணம்

    கீழ்நோக்கு நாள்

    இன்றைய ராசிபலன்

    மேஷம் - லாபம்

    ரிஷபம் - நன்மை

    மிதுனம் - உதவி

    கடகம் - வரவு

    சிம்மம் - நலம்

    கன்னி - பொறுமை

    துலாம் - உவகை

    விருச்சிகம் - ஆதாயம்

    தனுசு - கவனம்

    மகரம் - செலவு

    கும்பம் - கண்ணியம்

    மீனம் - நட்பு

    Next Story
    ×