என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
தீரன் அதிகாரம் ஒன்று டீசர், டிரைலர், படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Byமாலை மலர்18 Sep 2017 4:48 PM GMT (Updated: 18 Sep 2017 4:48 PM GMT)
கார்த்தி நடித்திருக்கும் 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் டீசர், டிரைலர், படம் ரிலீசாகும் தேதி ஆகியவை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
கார்த்தி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’. வினோத் இயக்கியுள்ள இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். இப்படம் தீபாவளி தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அன்றைய தினத்தில் விஜய்யின் ‘மெர்சல்’ படமும் வெளியாக இருக்கிறது.
மேலும் பல படங்கள் வெளியாக இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். இந்நிலையில், நவம்பர் 17-ம் தேதி ‘தீரன் அதிகாரம் ஒன்று’ வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும் செப்டம்பர் 27-ம் தேதி டீசர், அக்டோபர் 17-ம் தேதி டிரெய்லர், நவம்பர் 17-ம் தேதி பட வெளியீடு என்று 'தீரன் அதிகாரம் ஒன்று' படக்குழு அறிவித்துள்ளது.
'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் கார்த்தி போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தை எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருக்கிறார்.

Next Story
×