விளையாட்டு
ஸ்ரேயாஸ் அய்யர்

12.25 கோடிக்கு ஏலம் போன ஸ்ரேயாஸ் அய்யர்

Published On 2022-02-12 07:28 GMT   |   Update On 2022-02-12 07:28 GMT
15-வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான ஏலத்தில் இந்திய வீரர் முகமது சமி 6.25 கோடிக்கு ஏலம் போனார்.
ஐ.பி.எல். மெகா ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று தொடங்கியது. அதிகம் எதிர்ப்பார்க்கப்பட்ட இந்திய வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் 12.25 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். இவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியது. டெல்லி அணிக்கு விளையாடிய வந்த ஸ்ரேயாஸ் அய்யரை கொல்கத்தா அணி வாங்கியது. 

இதனையடுத்து மற்றொரு இந்திய வீரரான முகமது சமியை குஜராத் டைட்டன்ஸ் அணி 6.25 கோடிக்கு விலைக்கு வாங்கியது.
Tags:    

Similar News