செய்திகள்

ஐந்து நாடுகள் மட்டுமே டெஸ்டில் விளையாடும் - கெவின் பீட்டர்சன்

Published On 2018-02-21 06:19 GMT   |   Update On 2018-02-21 06:19 GMT
10 ஆண்டுகளுக்கு பிறகு ஐந்து நாடுகள் மட்டுமே டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் என்று கெவின் பீட்டர்சன் கூறியுள்ளார். #KevinPietersen #TestCricket
புதுடெல்லி:

இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

டெஸ்ட் கிரிக்கெட்டின் மோகம் குறைந்து வருகிறது. அடுத்த 10 ஆண்டுகளில் 5 நாடுகள் மட்டுமே டெஸ்டில் விளையாடும். இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் மட்டுமே ஆடும்.

மேலும், மற்ற அணிகள் ஒருநாள் போட்டியில் ஆடுவதைதான் விரும்பும் நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை ஆகிய நாடுகள் டெஸ்டில் இருந்து சென்றுவிடும்.

இவ்வாறு பீட்டர்சன் கூறியுள்ளார். #KevinPietersen #Cricket #TestCricket #TestMatct
Tags:    

Similar News