தொடர்புக்கு: 8754422764

ஒமிக்ரான் பற்றி வலைதளங்களில் வைரலாகும் பகீர் தகவல்

கொரோனாவைரஸ் தொற்றின் புதிய ஒமிக்ரான் வேரியண்ட் பற்றி சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

பதிவு: டிசம்பர் 02, 2021 10:34

சாலையில் உறங்கி கொண்டிருந்தது தேர்வு எழுத வந்தவர்களா?

நெடுந்தூரம் பயணத்து வந்த தேர்வர்கள் அசதி காரணமாக சாலையில் படுத்து உறங்கினர் என கூறி புகைப்படம் வைரலாகி வருகிறது.

பதிவு: டிசம்பர் 01, 2021 10:29

இது நொய்டா சர்வதேச விமான நிலையமா? வைரலாகும் புகைப்படம்

நொய்டாவில் உருவாகி வரும் சர்வதேச விமான நிலையம் இப்படி தான் காட்சியளிக்கும் என கூறி புகைப்படம் வைரலாகி வருகிறது.

பதிவு: நவம்பர் 30, 2021 11:43

அமித் ஷா வாசித்த முன்னுரை - வைரலாகும் தகவல்

மத்திய அமைச்சர் அமித் ஷா முன்னுரை வாசிக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பதிவு: நவம்பர் 29, 2021 13:48

மணிப்பூர் கொடூர தாக்குதலில் எடுக்கப்பட்டதாக வைரலாகும் புகைப்படங்கள்

மணிப்பூர் மாநிலத்தில் சமீப நாட்களில் மிக கொடூர தாக்குதல் கடந்த வாரம் நடத்தப்பட்டது. இதில் பலர் உயிரிழந்தனர்.

அப்டேட்: நவம்பர் 22, 2021 11:02
பதிவு: நவம்பர் 22, 2021 10:58

சிவராஜ் சிங் சவுகான் தடுத்து நிறுத்தப்பட்டதாக வைரலாகும் தகவல்

பிரதமர் நரேந்திர மோடியுடன் நடந்து செல்லும் போது ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தடுத்து நிறுத்தப்பட்டதாக கூறும் தகவல் வைரலாகி வருகிறது.

பதிவு: நவம்பர் 19, 2021 10:42

ஒரு பாட்டில் குடிநீர் விலை இவ்வளவா?

நீட்டா அம்பானி குடிக்கும் குடிநீரின் விலை குறித்து சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல் பற்றி பார்ப்போம்.

பதிவு: நவம்பர் 18, 2021 10:41

நிரவ் மோடி கூறியதாக வைரலாகும் பகீர் தகவல்

வைர வியாபாரி நிரவ் மோடி காங்கிரஸ் கட்சிக்கு கமிஷன் கொடுத்ததாக கூறி வைரலாகும் தகவல் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

பதிவு: நவம்பர் 17, 2021 10:53

நாசா எடுத்ததாக வைரலாகும் அசத்தல் புகைப்படம்

விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்டதாக கூறி அசத்தலான புகைப்படம் வைரலாகி வருகிறது.

பதிவு: நவம்பர் 16, 2021 10:46

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரின் வீடு தாக்கப்பட்டதாக வைரலாகும் தகவல்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர் ஹசன் அலி வீடு தாக்கப்பட்டதாக கூறி தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.

பதிவு: நவம்பர் 15, 2021 10:11

ஆப்கன் கிரிக்கெட் அணிக்கு இவர் விளம்பரதாரரா?

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு இவர் விளம்பரதாரர் என கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பதிவு: நவம்பர் 05, 2021 14:47

தொடர் தோல்வியால் விரக்தி - வைரலாகும் இளைஞரின் புகைப்படம்

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தொடர் தோல்வி அடைந்ததை தொடர்ந்து இளைஞர் ஒருவரின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

பதிவு: நவம்பர் 03, 2021 14:58

புனித் ராஜ்குமார் மரணத்திற்கு இதுதான் காரணமா? வைரலாகும் பதிவு

கன்னட சூப்பர்ஸ்டார் புனித் ராஜ்குமார் உயிரிழக்க இதுதான் காரணம் என மருத்துவர் கூறியதாக வைரலாகும் தகவல் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

அப்டேட்: நவம்பர் 02, 2021 15:10
பதிவு: நவம்பர் 02, 2021 14:57

பிரதமர் மோடி டாக்சியில் பயணித்ததாக வைரலாகும் புகைப்படம்

இத்தாலி சென்று இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு டாக்சியில் பயணிக்க வைக்கப்பட்டதாக கூறி புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

பதிவு: நவம்பர் 01, 2021 14:52

முழு நீல நிற நிலவு பற்றி வைரலாகும் தகவல்

உலகின் பல்வேறு பகுதிகளில் முழு நீல நிற நிலவு தோன்றுவது பற்றி இணையத்தில் வைரலாகும் தகவல் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

பதிவு: அக்டோபர் 29, 2021 15:49

கிரிக்கெட் வெற்றியை கொண்டாட துப்பாக்கி சூடு மட்டுமல்ல, குண்டுவெடிப்பும் நடத்தியதா பாகிஸ்தான்?

கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுடனான வெற்றியை பாகிஸ்தான் இப்படி கொண்டாடியது என கூறி வைரலாகும் பகீர் தகவல் குறித்து தொடர்ந்து பார்ப்போம்.

அப்டேட்: அக்டோபர் 28, 2021 16:55
பதிவு: அக்டோபர் 28, 2021 14:48

மத்திய ரெயில்வேயில் வேலை வழங்குவதாக வைரலாகும் பதிவு

மத்திய ரெயில்வே துறை அமைச்சகம் வெளியிட்டு இருப்பதாக கூறி வேலை வாய்ப்பு சுற்றறிக்கை வைரலாகி வருகிறது.

பதிவு: அக்டோபர் 27, 2021 15:56

சமீபத்தில் எடுக்கப்பட்டதாக கூறி வைரலாகும் ஷாருக் கான் புகைப்படம்

பிரபல நடிகர் ஷாருக் கானின் புகைப்படம் சமீபத்திய போதை பொருள் விகாரத்துடன் ஒப்பிட்டு வைரலாகி வருகிறது.

அப்டேட்: அக்டோபர் 26, 2021 15:01
பதிவு: அக்டோபர் 26, 2021 14:57

லஞ்சம் வாங்கியவருக்கு இப்படியொரு தண்டனையா? வைரலாகும் பகீர் தகவல்

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஒருவருக்கு மரண தண்டனை வழங்கும் போது எடுக்கப்பட்டதாக கூறி வீடியோ வைரலாகி வருகிறது.

பதிவு: அக்டோபர் 25, 2021 14:45

சூது கவ்வும் பாணியில் பெட்ரோல் பங்க் ஊழியர் கடத்தல் - எங்கு தெரியுமா?

பெட்ரோல் பங்க் ஊழியர் கடத்தப்படும் சம்பவம் சமீபத்தில் அரங்கேறியதாக வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

பதிவு: அக்டோபர் 22, 2021 14:44

நிகோபர் தீவுகள் பெயரை அமித் ஷா மாற்றியதாக வைரலாகும் தகவல்

அந்தமான் நிகோபார் தீவுகளின் பெயர் மாற்றப்பட்டதாக கூறி வைரலாகும் தகவல் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

பதிவு: அக்டோபர் 21, 2021 14:42

More