செய்திகள்
எல் முருகன்

அதிமுக- பாஜக கூட்டணிதான் ஆட்சியமைக்கும்- எல் முருகன்

Published On 2020-10-07 09:12 GMT   |   Update On 2020-10-07 09:12 GMT
தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப்போவது அதிமுக- பாஜக கூட்டணிதான் என்று தமிழக பாஜக தலைவர் எல் முருகன் கூறியுள்ளார்.
சென்னை:

தமிழக பாஜக தலைவர் எல் முருகன் கூறியதாவது, 

தமிழக சட்டசபை தேர்தல் இன்னும் ஆறு மாதங்களில் நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தலில் அதிமுக பாஜக- கூட்டணிதான் ஆட்சி அமைக்கும். 

2016 ல் தனித்துப் போட்டியிட்ட பாஜக 90 தொகுதிகளில் வெற்றி, தோல்வியை நிர்ணயித்ததாக அவர் கூறினார்.

Tags:    

Similar News