செய்திகள்
ராமதாஸ் - முக ஸ்டாலின்

பிறந்தநாள் - ராமதாசுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

Published On 2019-07-25 07:56 GMT   |   Update On 2019-07-25 07:56 GMT
முத்து விழாவினைக் கொண்டாடும் பா.ம.க. நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை:

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

பா.ம.க. நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாசுக்கு இதயமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன். ‘முத்து விழா’வினைக் கொண்டாடும் ராமதாஸ் சிறப்பான உடல்நலனுடனும், நிறைவான மனவளத்துடனும், நீண்ட காலம் வாழ, வணக்கத்துடன் வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News