செய்திகள்

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு

Published On 2017-08-22 00:02 GMT   |   Update On 2017-08-22 00:02 GMT
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை:

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வு கால அட்டவணை விவரங்கள் பின்வருமாறு:-

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு

செப்டம்பர் 11-ந் தேதி - தமிழ்முதல் தாள்.

12-ந் தேதி- தமிழ் 2-வது தாள்.

14-ந் தேதி - ஆங்கிலம் முதல் தாள்.

15-ந் தேதி - ஆங்கிலம் 2-வது தாள்.

18-ந் தேதி - கணிதம்.

20-ந் தேதி - அறிவியல்.

21-ந் தேதி - விருப்ப மொழிப்பாடம்.

23-ந் தேதி- சமூக அறிவியல்.

பிளஸ்-1

செப்டம்பர் 11-ந் தேதி - தமிழ் முதல் தாள்.

12-ந் தேதி - தமிழ் 2-வது தாள்.

13-ந் தேதி - ஆங்கிலம் முதல் தாள்.

14-ந் தேதி - ஆங்கிலம் 2-வது தாள்.

15-ந் தேதி- உயிரியல், தாவரவியல், வரலாறு, வர்த்தக கணிதம்.

18-ந் தேதி- கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, நீயூட்ரிஷியன் மற்றும் டயட்டிக்ஸ்.

19-ந் தேதி - கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், கம்ப்யூட்டர் சயின்ஸ், உயிரி வேதியியல், சிறப்பு தமிழ், புள்ளியல்.

20-ந் தேதி - வணிகவியல், மனை அறிவியல், புவியியல்.

21-ந் தேதி - இயற்பியல், பொருளாதாரம் மற்றும் தொழில் கல்வி தேர்வுகள்.

23-ந் தேதி - வேதியியல், அக்கவுண்டன்சி.

பிளஸ்-2 வகுப்பு

செப்டம்பர் 11-ந் தேதி -தமிழ் முதல் தாள்.

12-ந் தேதி - தமிழ் 2-வது தாள்.

13-ந் தேதி - ஆங்கிலம் முதல் தாள்.

14-ந் தேதி - ஆங்கிலம் 2-வது தாள்.

15-ந் தேதி- உயிரியல், தாவரவியல், வரலாறு.

18-ந் தேதி- கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, நீயூட்ரிஷியன் மற்றும் டயட்டிக்ஸ், நர்சிங், அரசியல் அறிவியல்.

19-ந் தேதி - கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், உயிரி வேதியியல், சிறப்பு தமிழ், புள்ளியல்.

20-ந் தேதி - வணிகவியல், மனை அறிவியல், புவியியல்.

21-ந் தேதி - இயற்பியல், பொருளாதாரம் மற்றும் தொழில் கல்வி தேர்வுகள்.

23-ந் தேதி - வேதியியல், அக்கவுண்டன்சி.

இந்த அட்டவணையின்படி தேர்வுகள் நடைபெறும். 
Tags:    

Similar News