செய்திகள்
குஷ்பு

பாஜக வேட்பாளர் பட்டியல்- ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்பு போட்டி

Published On 2021-03-14 09:44 GMT   |   Update On 2021-03-14 09:44 GMT
தமிழக சட்டசபை தேர்தலில் தாராபுரம் (தனி) தொகுதியில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் போட்டியிடுகிறார்.
சென்னை:

தமிழக சட்டசபையில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை டெல்லி மேலிடம் அறிவித்துள்ளது. அதில்,

தாராபுரம் (தனி)- எல் முருகன்
அரவக்குறிச்சி - அண்ணாமலை
காரைக்குடி- எச். ராஜா
கோவை தெற்கு - வானதி சீனிவாசன்
ஆயிரம்விளக்கு- குஷ்பு
நாகர்கோவில்- காந்தி

முதற்கட்டமாக 6 தொகுதிகளில் போட்டியிடும்  வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News