மீனம் - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசிபலன்

Published On 2024-04-25 02:58 GMT   |   Update On 2024-04-25 02:58 GMT

யோசித்து செயல்பட வேண்டிய நாள். தனவரவு எவ்வளவு வந்தாலும் உடனுக்குடன் விரயம் ஆகலாம். எந்த முடிவாக இருந்தாலும் குடும்பத்தினர்களை ஆலோசித்து செய்வது நல்லது.

Similar News