மீனம் - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசிபலன்

Published On 2024-05-02 03:09 GMT   |   Update On 2024-05-02 03:09 GMT

வழக்குகள் விலகி வளர்ச்சி காணும் நாள். ஊர்மாற்றம். உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். இல்லத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

Similar News