என் மலர்
மீனம் - இன்றைய ராசி பலன்கள்
மீனம்
இன்றைய ராசிபலன் 11 ஜனவரி 2026
நினைத்தது ஒன்று நடந்தது ஒன்றாக இருக்கும் நாள். விரயங்கள் கூடும். மற்றவர்களை நம்பி செயல்பட இயலாது. அலைச்சல் அதிகரிக்கும்.
மீனம்
இன்றைய ராசிபலன் 10 ஜனவரி 2026
சுபச்செலவுகள் ஏற்படும் நாள். அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் கூடும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் ஆதரவு மகிழ்ச்சி தரும்.
மீனம்
இன்றைய ராசிபலன் 9 ஜனவரி 2026
நம்பி வந்தவர்களுக்கு கைகொடுத்து உதவும் நாள். கவுரவம், அந்தஸ்து உயரும். நினைத்தது நிறைவேற நண்பர்களின் ஆதரவு கிட்டும்.
மீனம்
இன்றைய ராசிபலன் 8 ஜனவரி 2026
மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். மங்கல நிகழ்ச்சிகள் இல்லத்தில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். கூட்டுத் தொழிலில் மாற்றம் உண்டு.
மீனம்
இன்றைய ராசிபலன் - 7 ஜனவரி 2026
முயற்சி கைகூடும் நாள். உறவினர்களால் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் விலகும். பணவரவு திருப்தி தரும். நவீனப்பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 6 ஜனவரி 2026
தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணைபுரியும் நாள். நிலையான வருமானத்திற்கு வழிபிறக்கும். உறவினர் வழியில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும்.
மீனம்
இன்றைய ராசிபலன் 5 ஜனவரி 2026
விருப்பங்கள் நிறைவேற விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். வருமானத்தை விட செலவுகளே அதிகரிக்கும். தொழில் போட்டிகள் அதிகரிக்கும்.
மீனம்
இன்றைய ராசிபலன் 4 ஜனவரி 2026
திட்டமிட்ட காரியங்களை வெற்றிகரமாக முடிக்கும் நாள். உத்தியோகம் சம்பந்தமாக அயல்நாட்டிலிருந்து அழைப்புகள் வரலாம்.
மீனம்
இன்றைய ராசிபலன் 3 ஜனவரி 2026
மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். உடல் நலனில் அக்கறை தேவை. திடீர் பயணம் தித்திக்க வைக்கும்.
மீனம்
இன்றைய ராசிபலன் 2 ஜனவரி 2026
வளர்ச்சி கூடும் நாள். பணியில் இருந்த தொய்வு அகலும். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் உங்கள் திறமை வெளிப்படும்.
மீனம்
இன்றைய ராசிபலன் 1 ஜனவரி 2026
ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமையும் நாள். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும். தற்காலிகப் பணி நிரந்தரப் பணியாக மாறலாம்.
மீனம்
இன்றைய ராசிபலன் - 31 டிசம்பர் 2025
ஆதாயம் அதிகரிக்கும் நாள். அடுத்தவர் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். வருமானம் உயரும்.






