மீனம் - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசிபலன்

Published On 2024-04-30 02:54 GMT   |   Update On 2024-04-30 02:54 GMT

வரவு திருப்தி தரும் நாள். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர். வாழ்க்கைத் துணை வழியே மகிழ்ச்சி தரும் செய்தியொன்று வந்து சேரும். நீண்ட நாளைய பிரார்த்தனை நிறைவேறும்.

Similar News